Roman script

Singer : T. R. Mahalingam

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Paasathaal enai yeendra annai thandhai

Padhai padhaithu nirkkindraar maganai kaana

Pesathaan vaarthaiyillaa karppu mangai

Pidiyendraal thannuyirai kanavan vaazha

Male Part

Maasattra anbukku maranam undoo

Madhi kettu vandhaayoo vanjaga paambhae

Vaazhathaan vendum naan kadamaikkaaga

Manamirundhaal oodividu maaya paambhae

Maaya paambhae

தமிழ்

பாடகர் : டி . ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை

பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண

பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை

பிடியென்றால் தன்னுயிரைக் கணவன் வாழ

ஆண் : மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ?

மதி கெட்டு வந்தாயோ வஞ்சகப் பாம்பே

வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக

மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே!...

மாயப் பாம்பே!....

Song information

Singer: T. R. Mahalingam

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Amuthavalli (1959) · Singer: T. R. Mahalingam · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song