Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Female Part ………………….. Female Part Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal Female Part ………………………… Female Part { Idhayam Enadhu ooraagum Ilamai enadhu theraagum } (2) Female Part Maangal Enadhu uravaagum Chorus Maangal Unadhu uravaagum Maanam unadhu uyiraagum Female Part Thendral Ennai thodalaam Kulir thingal Ennai thodalaam Female Part Malargal Mutham tharalaam Adhil mayakam kooda varalaam Female Part Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal Female Part ……………………… Female Part { Chinnanjiriya Kili pesum kannankariya Kuyil koovum } (2) Female Part Paravai inangal Thudhi paadum paavai Enaku thunaiyaagum Chorus Paravai inangal Thudhi paadum paavai Unaku thunaiyaagum Female Part Palagum Vidham puriyum anbin Paadhai angu theriyum Vaazhkai angu malarum Female Part Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் பெண் : ....................... பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் பெண் : ....................... பெண் : { இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் } (2) பெண் : மான்கள் எனது உறவாகும் குழு : மான்கள் உனது உறவாகும் மானம் உனது உயிராகும் பெண் : தென்றல் என்னை தொடலாம் குளிர் திங்கள் என்னை தொடலாம் பெண் : மலர்கள் முத்தம் தரலாம் அதில் மயக்கம் கூட வரலாம் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் பெண் : ....................... பெண் : { சின்னஞ்சிறிய கிளி பேசும் கன்னங்கரிய குயில் கூவும் } (2) பெண் : பறவை இனங்கள் துதி பாடும் பாவை எனக்கு துணையாகும் குழு : பறவை இனங்கள் துதி பாடும் பாவை உனக்கு துணையாகும் பெண் : பழகும் விதம் புரியும் அன்பின் பாதை அங்கு தெரியும் வாழ்க்கை அங்கு மலரும் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Aayirathil Oruvan
- Composer: M.S. Viswanathan