Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Paathu po haa paathu po Hahahaha hahahaha Male Part Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum Male Part Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum Male Part Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum Ada indraiya manidhan naalaiya thirudan Avanukku thaan puriyum Avanukku thaan puriyum haha hahaha Male Part Paathu po yoww paathu po Male Part Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum Male Part Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum Yevanukku yevvalavu Adhu avanavan manathalavu haha hahaha Male Part Paathu po yoww paathu po Male Part Paathadhum kidaithadhum Podhum endraal Pagalilum thookkam varum Panam innum innum endrae alaindhaal Iravilum yaekkam varum En nidhi irundhaalum Vaazhvil nimmadhi vendumadaa mm… Male Part Paathu po paathu po Male Part Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum Male Part Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum Thodanguvadheppadiyo Adhu mudivadhum appadiyae haha hahaha Male Part Paathu po yoww paathu po Nee nadandhu pogum saalaiyilae Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum Male Part Paathu po paathu po Haha hahahaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன் ஆண் : பாத்துப்போ ஹா பாத்துப்போ ஹஹஹஹா ஹஹஹஹா ஆண் : பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும் ஆண் : பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும் ஆண் : எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும் எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும் அட இன்றைய மனிதன் நாளைய திருடன் அவனுக்குத்தான் புரியும் அவனுக்குத்தான் புரியும் ஹஹா ஹஹஹா ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ ஆண் : கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும் ஆண் : கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும் எவனுக்கு எவ்வளவு அது அவனவன் மனத்தளவு ஹஹா ஹஹஹா ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ ஆண் : பாத்ததும் கிடைத்ததும் போதும் என்றால் பகலிலும் தூக்கம் வரும் பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால் இரவிலும் ஏக்கம் வரும் என் நிதி இருந்தாலும் வாழ்வில் நிம்மதி வேண்டுமடா ம்ம்.... ஆண் : பாத்துப்போ பாத்துப்போ ஆண் : நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும் உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக் கூடும் ஆண் : நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும் உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக் கூடும் தொடுங்குவதெப்படியோ அது முடிவதும் அப்படியே ஹஹா ஹஹஹா ஆண் : பாத்துப்போ யோவ் பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும் ஆண் : பாத்துப்போ பாத்துப்போ ஹஹா ஹஹஹா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Vani Rani (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Vani Rani
- Composer: K. V. Mahadevan