Roman script
Paranthu Selluthe Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singer : T. R. Mahalingam Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Male Part Paranthu selluthae…aa..aa… Paranthu selluthae en paingilaiyathae Paranthu selluthae en paingilaiyathae Paasamellaam nenjil kondae Paalai meethilae Male Part Paranthu selluthae en paingilaiyathae Male Part Mega vaanilae menmai kandathaaga Mega vaanilae menmai kandathaaga Soga puyalil naan suzhla Male Part Paranthu selluthae Male Part Minnalin oliyilae Sonna nesa mozhigalai Minnalin oliyilae Sonna nesa mozhigalai Male Part Vilai koori pirinthaen vantha Vithiyin vazhiyilae Kaalamellaam paaviyaaga kann kalangavae Male Part Paranthu selluthae en paingilaiyathae Paasamellaam nenjil kondae Paalai meethilae Male Part Paranthu selluthae…..
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் ஆண் : பறந்து செல்லுதே....ஆ....ஆ.... பறந்து செல்லுதே என் பைங்கிளியதே பறந்து செல்லுதே என் பைங்கிளியதே பாசமெல்லாம் நெஞ்சில் கொண்டே பாலை மீதிலே.... ஆண் : பறந்து செல்லுதே என் பைங்கிளியதே.. ஆண் : மேக வானிலே மென்மை கண்டதாக மேக வானிலே மென்மை கண்டதாக சோகப் புயலில் நான் சுழல ஆண் : பறந்து செல்லுதே ஆண் : மின்னலின் ஒளியிலே சொன்ன நேச மொழிகளை மின்னலின் ஒளியிலே சொன்ன நேச மொழிகளை ஆண் : விலை கூறிப் பிரிந்தேன் வந்த விதியின் வழியிலே காலமெல்லாம் பாவியாக கண் கலங்கவே ஆண் : பறந்து செல்லுதே என் பைங்கிளியதே... பாசமெல்லாம் நெஞ்சில் கொண்டே பாலை மீதிலே.... ஆண் : பறந்து செல்லுதே.....
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Laila Majnu