Roman script
Singer : P. Susheela Music by : Ramakrishna Raja Female Part Saa….ga….ma….tha…ni…. Panja surangalae hindholam Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham Female Part Panja surangalae hindholam Female Part Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Aa……aa…aa…aa…aa…aa… Female Part Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Paniththulikkullae kadalinai thedi Alaivathuthaanae manamaagum Ilaiyuthir kaalam kilaigalil vaazhum Vasantham maraththin poi vesham Vasantham maraththin poi vesham Female Part Panja surangalae hindholam Female Part Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham Female Part Erigindra dheepam karaigindra pothum Olirvathuthaanae azhagaagum Pudhuvaagai raagam surangalai meerum Isaiyil adhuvum suga naadham Isaiyil adhuvum suga naadham Female Part Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham Female Part Panja surangalae hindholam….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா பெண் : ஸா....க....ம....த....நி..... பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்..... பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் ஆ......ஆ......ஆ......ஆ......ஆ....... பெண் : எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் பனித்துளிக்குள்ளே கடலினை தேடி அலைவதுதானே மனமாகும் இலையுதிர் காலம் கிளைகளில் வாழும் வசந்தம் மரத்தின் பொய் வேஷம்..... வசந்தம் மரத்தின் பொய் வேஷம்..... பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்..... பெண் : சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம் சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம் பெண் : எரிகின்ற தீபம் கரைகின்ற போதும் ஒளிர்வதுதானே அழகாகும் புதுவகை ராகம் சுரங்களை மீறும் இசையில் அதுவும் சுக நாதம்..... இசையில் அதுவும் சுக நாதம்..... பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பெண் : பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்.....
Song information
Singer: P. Susheela
Music by: Ramakrishna Raja
Release information: From Pudhiya Sangamam (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pudhiya Sangamam
- Composer: Ramakrishna Raja