Roman script
Singer : K. J. Yesudas Music by : Sankar Ganesh Male Part Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Male Part Poongodiyae nee sirithaal Pesum deivam kanden Poongodiyae nee sirithaal Pesum deivam kanden Maan polae odi varum Azhagai paarthen nindren Male Part Muthu maalaiyilae Unnai thoduthanoo Undhan maeniyilae thanga Thaamarai pol Oru oviyam varainthaanoo Male Part Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Male Part Thaai mozhiyil vaarthai illai Paavam annai ullam Thaai mozhiyil vaarthai illai Paavam annai ullam Thaen mozhiyil paadi varum Neeyaa paava sinnam Male Part Endha vaelaiyilae Unnai padaithaanoo Petha thaai manadhil Konda vaedhanai yaavaiyum Theerthida maranthanooo Male Part Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa Pani nilavae siru malarae Kanimozhi pesum pachai kiliyae Nee thaan aiyaa
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா ஆண் : பூங்கொடியே நீ சிரித்தால் பேசும் தெய்வம் கண்டேன் பூங்கொடியே நீ சிரித்தால் பேசும் தெய்வம் கண்டேன் மான் போலே ஓடி வரும் அழகை பார்த்தேன் நின்றேன் ஆண் : முத்து மாலையிலே உன்னைத் தொடுத்தானோ உந்தன் மேனியிலே தங்கத் தாமரைப் போல் ஒரு ஓவியம் வரைந்தானோ ஆண் : பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா ஆண் : தாய் மொழியில் வார்த்தை இல்லை பாவம் அன்னை உள்ளம் தாய் மொழியில் வார்த்தை இல்லை பாவம் அன்னை உள்ளம் தேன் மொழியில் பாடி வரும் நீயா பாவச்சின்னம் ஆண் : எந்த வேளையிலே உன்னைப் படைத்தானோ பெத்த தாய் மனதில் கொண்ட வேதனை யாவையும் தீர்த்திட மறந்தானோ ஆண் : பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா பனி நிலவே சிறு மலரே கனிமொழி பேசும் பச்சைக் கிளியே நீதானய்யா
Song information
Singer: K. J. Yesudas
Music by: Sankar Ganesh
Release information: From Deivam Pesuma (1972) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Deivam Pesuma
- Composer: Sankar Ganesh