Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ohooo ooo ohooo ooo oo Hmm mmm mmm hmm mm mm Female Part Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Thangathil midhandhadhu mannazhagu Angu thaniyae thavitthadhu pennazhagu Female Part Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Thangathil midhandhadhu mannazhagu Angu thaniyae thavitthadhu pennazhagu Female Part Panguni maadhathil oriravu Female Part Kaadhal thalaivan varavillaiyaam Kannathil ondru tharavillaiyaam Kaadhal thalaivan varavillaiyaam Kannathil ondru tharavillaiyaam Thoodhu vittaalum badhil illaiyaam Aval thudithaalaam enni thavithaalaam Aval thudithaalaam enni thavithaalaam Female Part Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Female Part Malligai malarai neruppendraal Varum maniyosai thanai idi endraal Malligai malarai neruppendraal Varum maniyosai thanai idi endraal Melliya paniyai mazhai endraal Than maeniyaiyae verum koodendraal Female Part Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Female Part Kaaladi osai kettu vittaal Andha kattazhagan mugam paarthu vittaal Kaaladi osai kettu vittaal Andha kattazhagan mugam paarthu vittaal Naaladi nadandhaal munnaalae Angu nadandhadhu ennavo pinnaalae Female Part Panguni maadhathil oriravu Paal pol kaaindhadhu vennilavu Thangathil midhandhadhu mannazhagu Angu thaniyae thavitthadhu pennazhagu Female Part Panguni maadhathil oriravu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஓஹோ ஓஒ ஓஹோ ஓஒ ஓ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பெண் : காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம் காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம் தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம் அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம் பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு பெண் : மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசை தனை இடி என்றாள் மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசை தனை இடி என்றாள் மெல்லிய பனியை மழை என்றாள் தன் மேனியையே வெறும் கூடென்றாள் பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு பெண் : காலடி ஓசை கேட்டு விட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள் காலடி ஓசை கேட்டு விட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள் நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு பெண் : பங்குனி மாதத்தில் ஓரிரவு
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thazhampoo (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thazhampoo
- Composer: K. V. Mahadevan