Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part { Palooti valartha kili Pazhankoduthu paartha kili } (2) { Naan valartha pachai kili Naalai varum katcheriku } (2) Male Part { Chellama Endhan chellama } (2) Male Part { Sattamum Naan uraithen Thairiyamum naan kuduthen } (2) Male Part { Pattam Matum vaangi vandhu Paaindhu sella paarkudhadi } (2) Male Part Chellama Endhan chellama Male Part Palooti valartha kili Pazhankoduthu paartha kili Naan valartha pachai kili Naalai varum katcheriku Male Part Chellama Endhan chellama Male Part { Needhikae Thunindhu nindren Ninaithadhellam jeithu vandhen } (2) Male Part { Vedhanaiku Oru maganai Veetinilae valarthu vandhen } (2) Male Part { Chellama Endhan chellama } (2) Male Part Palooti valartha kili Pazhankoduthu paartha kili Naan valartha pachai kili Naalai varum katcheriku Male Part Chellama Endhan chellama Male Part { Aandavan Sodhanaiyo yaar Kodutha bodhanaiyo } (2) Male Part { Theeyilae Irangi vittan thirumba Vandhu thaal panivan } (2) Male Part Sathiyam Idhu sathiyam Male Part Chellama Endhan chellama Male Part Palooti valartha kili Pazhankoduthu paartha kili Naan valartha pachai kili Naalai varum katcheriku Male Part { Chellama Endhan chellama } (2)
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி } (2) { நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு } (2) ஆண் : { செல்லம்மா எந்தன் செல்லம்மா } (2) ஆண் : { சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன் } (2) ஆண் : { பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்குதடி } (2) ஆண் : செல்லம்மா எந்தன் செல்லம்மா ஆண் : பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு ஆண் : செல்லம்மா எந்தன் செல்லம்மா ஆண் : { நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன் } (2) ஆண் : { வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் } (2) ஆண் : { செல்லம்மா எந்தன் செல்லம்மா } (2) ஆண் : பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு ஆண் : செல்லம்மா எந்தன் செல்லம்மா ஆண் : { ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ } (2) ஆண் : { தீயிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான் } (2) ஆண் : சத்தியம் இது சத்தியம் ஆண் : செல்லம்மா எந்தன் செல்லம்மா ஆண் : பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு ஆண் : { செல்லம்மா எந்தன் செல்லம்மா } (2)
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Gauravam (1973) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Gauravam
- Composer: M.S. Viswanathan