Roman script
Singers : Venkat Prabhu and Premji
Music by : Gangai Amaran
Male Part
Arasa maram thedi amarntha pillaiyaarae
Nee endha palliyilum ennai pol padichadhundaa
Padikaama bharathatha padapadannu ezhuthiniyae
Enakkandha gnyaanatha pirappilae kodukkaliyae
Pona jenmama naanga senja paavathula ippa indha
Pallikoodam vandhuttu thaan thittughala vaangikkirom
Male Part
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Chorus
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Male Part
Adhukku unakku ethana thengha venum
Chorus : Adhukku unakku ethana thengha venum
Chorus
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Male Part
{Admission vangida thaan
Alaiyuraangha engappa
Male Part
Avanga padum thunbathathaan
Solla vaarthai illaiyappa} (2)
Male Part
Pallikoodam neraiya irunthum
Edam kedaikkavillaiyappaa
Male Part
Palliyil idam kedaichaa
Paadam yeravillaiyae
Chorus
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Male Part
Adhukku unakku ethana thengha venum
Chorus : Adhukku unakku ethana thengha venum
Male Part
{Teacherukku mood iruntha
Nalla solli kodupangha
Male Part
Veetula thaan sandaiyinaa
Sidi sidunnu viluvangha} (2)
Male Part
Homework seiya solli
Odha odhannu odhaippaangha
Male Part
Vaaram vaaram test vechi
Vaatti vaatti eduppaangha
Male Part
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Chorus
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaarae
Male Part
Adhukku unakku ethana thengha venum
Chorus : Adhukku unakku ethana thengha venum
Chorus
Pallikoodam pogama paadatha padikkama
Paritchaiyum ezhudhaama
Naangha paasaaga venum pillaiyaaraeதமிழ்
பாடகர்கள் : வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : அரச மரம் தேடி அமர்ந்த பிள்ளையாரே
நீ எந்த பள்ளியிலும் என்னைப் போல் படிச்சதுண்டா
படிக்காம பாரதத்த படபடன்னு எழுதினேயே
எனக்கந்த ஞானத்ததான் பிறப்பிலே கொடுக்கலையே
போன ஜென்மம் நாங்க செஞ்ச பாவத்தில இப்ப இந்த
பள்ளிக்கூடம் வந்துட்டுத்தான் திட்டுகள வாங்கிக்கிறோம்
ஆண் : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
குழு : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
ஆண் : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
ஆண் : {அட்மிஷன வாங்கிடத்தான்
அலையறாங்க எங்கப்பா
ஆண் : அவங்க படும் துன்பத்தத்தான்
சொல்ல வார்த்தை இல்லையப்பா} ( 2 )
ஆண் : பள்ளிக்கூடம் நிறைய இருந்தும்
எடம் கெடைக்கவில்லையப்பா
ஆண் : பள்ளியிலே எடம் கெடச்சா
பாடம் ஏறவில்லையப்பா
குழு : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
ஆண் : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
ஆண் : {டீச்சருக்கு மூடிருந்தா
நல்லா சொல்லி கொடுப்பாங்க
ஆண் : வீட்டுலத்தான் சண்டையின்னா
சிடுசிடுன்னு விழுவாங்க... } ( 2 )
ஆண் : ஹோம்வொர்க்கு செய்ய சொல்லி
ஓதஓதன்னு ஒதைப்பாங்க
ஆண் : வாரம் வாரம் டெஸ்ட்டு வச்சு
வாட்டி வாட்டி எடுப்பாங்க
ஆண் : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
குழு : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே
ஆண் : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு : அதுக்கு உனக்கு எத்தன தேங்கா வேணும்
குழு : பள்ளிக்கூடம் போகாம பாடத்த படிக்காம
பரீட்சையும் எழுதாம
நாங்க பாஸாக வேணும் பிள்ளையாரே....Song information
Singers: Venkat Prabhu and Premji
Music by: Gangai Amaran
Release information: From Ini Oru Sudhanthiram (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Venkat Prabhu and Premji
- Film / album: Ini Oru Sudhanthiram
- Composer: Gangai Amaran