Roman script
Singers : Malaysia Vasudevan and Ponnusamy Music by : Gangai Amaran Male Part Aa…aa….aa…..aa….aa….aa… Aa…aa….aa…..aa….aa….aa… Mmm….mm…..mmm….mm….mm…. Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Kudumpam siriththaal naanum sirippaen endrum Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Male Part Tharananaa thiranannaa tharananaam Male : Tharananaam thirana tharanannaam Male : Tharannanaam thirana Male : Tharannanaam thirana Both : Tharana thirana tharana thirana Male : Thrananaa thiranannaa thiranannaam Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Male Part Veeram niranitha thirumaganum Vilakkaai vilangum marumagalum Irukkum varaikkum enakkean mayakkam Ivaragal vazhiyae vamsam thazhaikkum Vaazhvil inha sorkkam nirakkum Vaazhum kaalam thorum Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Male Part Aa….aa…aa….aa….aa… Hae….hae,,,,,haei….haei….haeh Haei haei….aah….haah…aa…. Male Part Iravum pagalum mana amaithi Iirukkum adhuthaan eathu vazhi Idaiyil thadaigal irunthaal udaippaen Vidhiyae vanthaal adhaiyum edhirppaen Naan ninaiththa vannam Ennam naalum kaanum inbam Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Kudumpam siriththaal naanum sirippaen endrum Male Part Pasam Pozhiyum idhayam enathu Paravai inam pol padum manathu Male Part Tharananaa thiranannaa tharananaam Male : Tharananaam thirana tharanannaam Male : Tharannanaam thirana Male : Tharannanaam thirana Both : Tharana thirana tharana thirana Male : Thiranannaa thiranannaa thiranannaam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பொன்னுசாமி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆ....ஆ......ஆ....ஆ....அ.....ஆ..... ஆ....ஆ......ஆ....ஆ....அ.....ஆ..... ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.......ம்ம்.....ம்ம்.... ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்.... ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : தரனனா திரனன்னா தரனனாம் ஆண் : தரனனாம் திரன தரனனாம் ஆண் : தரனனாம் திரன ஆண் : தரனனாம் திரன இருவர் : தரன திரன தரன திரன ஆண் : தரனனா திரனன்னா திரனன்னாம் ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : வீரம் நிறைந்த திருமகனும் விளக்காய் விளங்கும் மருமகளும் இருக்கும் வரைக்கும் எனக்கேன் மயக்கம் இவர்கள் வழியே வம்சம் தழைக்கும் வாழ்வில் இந்த சொர்க்கம் நிற்கும் வாழும் காலம் தோறும்..... ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆ......ஆ..... ஹே....ஹே.....ஹேய் ஹேய் ஹேஹ் ஹேய் ஹேய்....ஆஹ்.....ஹாஹ்...ஆ...... ஆண் : இரவும் பகலும் மன அமைதி இருக்கும் அதுதான் எனது வழி இடையில் தடைகள் இருந்தால் உடைப்பேன் விதியே வந்தால் அதையும் எதிர்ப்பேன் நான் நினைத்த வண்ணம் எண்ணம் நாளும் காணும் இன்பம் ஆண் : பாசம் பொழியும் இதயம் எனது பறவை இனம் போல் பாடும் மனது குடும்பம் சிரித்தால் நானும் சிரிப்பேன் என்றும்.... ஆண் : பாசம் பொழியும் இதயம் உனது பறவை இனம் போல் பாடும் மனது ஆண் : தரனனா திரனன்னா தரனனாம் ஆண் : தரனனாம் திரன தரனனாம் ஆண் : தரனனாம் திரன ஆண் : தரனனாம் திரன இருவர் : தரன திரன தரன திரன ஆண் : திரனன்னா திரனன்னா திரனன்னாம்
Song information
Singers: Malaysia Vasudevan and Ponnusamy
Music by: Gangai Amaran
Release information: From Vamsa Vilakku (1984) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Ponnusamy
- Film / album: Vamsa Vilakku
- Composer: Gangai Amaran