Roman script
Paarvai Thani Song Lyrics is a track from Ace Tamil Film– 2025, Starring Vijay Sethupathi, Yogi Babu, Rukmini Vasanth, Divya Pillai, Babloo Prithveeraj, B.S. Avinash, Muthu Kumar, Raj Kumar, Denes Kumar, Alvin Martin, Priscilla Nair, Jasper Supayah, Kaarthick Jay, Nagulan, Zahrinaris and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by Sam CS. Lyrics works are penned by Karthik Netha. Singer : Kapil Kapilan Music Director : Sam CS Lyricist : Karthik Netha Whistle : ……………. Male Part Hey visiri Unnai unnai nee solla Hey pulari Mella mella naan minna Male Part Nee kaatrin valai Nee kaatrin valai Enai valai Neerootrin nilai…nilai Kalaidhae kalai Male Part Paarvai thani Vaarthai thani Kaadhal thani suvai Thedal thani Aaval thani Maeval thani suvai Male Part Nee elimaiyin nagal Nee thanimaiyil agal Nee kavidhaiyin pagal Nee kadavulin kural Male Part Oon serum aagaayam Nee pesum kanam..kanam Thaen thoovum thoo vaanam Thozh serum nilam…nilam Male Part Nee thaanae nee thaanae Vidaa…. Vidaa kanaa…kanaa Male Part Paarvai thani Vaarthai thani Kaadhal thani suvai Thedal thani Aaval thani Maeval thani suvai….
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா விசில் : .............. ஆண் : ஹே விசிறி உன்னை உன்னை நீ சொல்ல ஹே புலரி மெல்ல மெல்ல நான் மின்ன ஆண் : நீ காற்றின் வலை நீ காற்றின் வலை எனை வளை எனை வளை நீரூற்றின் நிலை ..நிலை களைதே ..கலை ஆண் : பார்வை தனி வார்த்தை தனி காதல் தனி சுவை தேடல் தனி ஆவல் தனி மேவல் தனி சுவை ஆண் : நீ எளிமையின் நகல் நீ தனிமையின் அகல் நீ கவிதையின் பகல் நீ கடவுளின் குரல் ஆண் : ஊன் சேரும் ஆகாயம் நீ பேசும் கனம் ..கனம் தேன் தூவும் தூவானம் தோள் சேரும் நிலம் ..நிலம் ஆண் : நீ தானே நீ தானே விடா விடா கனா ..கனா ஆண் : பார்வை தனி வார்த்தை தனி காதல் தனி சுவை தேடல் தனி ஆவல் தனி மேவல் தனி சுவை
Song information
Singer: Kapil Kapilan
Release information: From Ace (2025) · Singer: Kapil Kapilan · Lyricist: Karthik Netha · Music: Sam CS
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Ace