Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Oooo…ooo…ooo… Hooo…oo….oooo….. Hooo…hooo.ooo…. hoo hoo hoo hooo…. Female Part Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Female Part Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Female Part Paarthaal pasi theerum Female Part Sittraadai aadi varum Thendralukkul odi varum Sittraadai aadi varum Thendralukkul odi varum Female Part Pottraamarai mugamum Pozhudhu vandhaal sivandhu vidum Pottraamarai mugamum Pozhudhu vandhaal sivandhu vidum Oo…ooo..ooo ho ho Ho ho ooo oo oo oo oo… Female Part Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Female Part Paarthaal pasi theerum Female Part Pennodu serndhu vittaal Pesaadha pechu varum Pennodu serndhu vittaal Pesaadha pechu varum Munnaalae aangal vandhaal Muzhu manadhil naanam varum Munnaalae aangal vandhaal Muzhu manadhil naanam varum Female Part Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Female Part Paarthaal pasi theerum Female Part Ponnaadai porthi varum Pulli mayil polirukkum Pennaaga pirandhavarai Pin thodarndhu ulagam varum Oo…ooo..ooo ho ho Ho ho ooo oo oo oo oo… Female Part Paarthaal pasi theerum Paruvathil merugerum Thottaalum kai manakkum Thotta idam poo manakkum Female Part Paarthaal pasi theerum
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி பெண் : ஓஓ.....ஓஒ....ஓஒ ஹோ....ஓ....ஓஒ.... ஹோ....ஹோ....ஓஒ..... ஹோ....ஹோ....ஹோ....ஹோ... பெண் : பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் பெண் : பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் பெண் : பார்த்தால் பசி தீரும் பெண் : சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும் சிற்றாடை ஆடி வரும் தென்றலுக்குள் ஓடி வரும் பெண் : பொற்றாமரை முகமும் பொழுது வந்தால் சிவந்து விடும் பொற்றாமரை முகமும் பொழுது வந்தால் சிவந்து விடும் ஓ.....ஓஒ......ஓஓ...ஹோ ஹோ....ஹோ....ஓ.....ஓ....ஓஓஹோ பெண் : பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் பெண் : பார்த்தால் பசி தீரும் பெண் : பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும் பெண்ணோடு சேர்ந்து விட்டால் பேசாத பேச்சு வரும் முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும் முன்னாலே ஆண்கள் வந்தால் முழு மனதில் நாணம் வரும் பெண் : பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் பெண் : பார்த்தால் பசி தீரும் பெண் : பொன்னாடை போர்த்தி வரும் புள்ளி மயில் போலிருக்கும் பெண்ணாக பிறந்தவரை பின் தொடர்ந்து உலகம் வரும் ஓ.....ஓஒ......ஓஓ...ஹோ ஹோ....ஹோ....ஓ.....ஓ....ஓஓஹோ பெண் : பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் பெண் : பார்த்தால் பசி தீரும்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paarthaal Pasi Theerum (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paarthaal Pasi Theerum
- Composer: Vishwanathan-Ramamoorthy