Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Gangai Amaran Male Part Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu Female : Kaalula pottu vitta kolusu Adhu pudhusu adhu pol neeyum orasu Male : Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu Male Part Padukka virichaa unnathaan nenapen Vera nenappu enakkedhu Female : Iduppa pudichaa thaviya thavippen Idhukku mela innipedhu Male Part Hey chinna pullae en nenjukullae Adi ennanamo thonudhu Female : Ada thaandadhae nenja thoondadhae En aasa manasum thaangaadhae Male Part Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu Female : Yei kaalula pottu vitta kolusu Adhu pudhusu adhu pol neeyum orasu Male : Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu Female Part Nenappu vandhu nerugum bothu Manasu verasam paakkadhu Male : Anaiya meeri vellam vandha Adhukku veli kedaiyadhu Female Part En kattupatta nenja ippo Thattukettu poguthu Male : Idhu thaangaathu kann thoongaadhu Ini kaalam neram paarkaadhu Female Part Paartha pasikuthunga manasu Chinna vayasu Unga paarvai adhu pudhu dhinusu Male : Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu Female Part Kaalula pottu vitta kolusu Adhu pudhusu adhu pol neeyum orasu Male : Paartha pasikkuthadi manasu Chinna vayasu Adi mayilae nee pudhu dhinasu
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு பெண் : காலுல போட்டு விட்ட கொலுசு அது புதுசு அது போல் நீயும் ஒரசு ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு ஆண் : படுக்க விரிச்சா உன்னத்தான் நெனப்பேன் வேற நெனப்பு எனக்கேது பெண் : இடுப்ப புடிச்சா தவியா தவிப்பேன் இதுக்கு மேலே இனிப்பேது ஆண் : ஹே சின்னப்புள்ளே என் நெஞ்சுக்குள்ளே அடி என்னென்னமோ தோணுது பெண் : அட தாண்டாதே நெஞ்ச தூண்டாதே ஆச மனசும் தாங்காதே ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு பெண் : ஏய் காலுல போட்டு விட்ட கொலுசு அது புதுசு அது போல் நீயும் ஒரசு ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு பெண் : நெனப்பு வந்து நெருக்கும்போது மனசு வெரசம் பாக்காது ஆண் : அணைய மீறி வெள்ளம் வந்தா அதுக்கு வேலி கிடையாது பெண் : என் கட்டுப்பட்ட நெஞ்சு இப்போ தட்டுக்கெட்டு போகுது ஆண் : இது தாங்காது கண் தூங்காது இனி காலம் நேரம் பார்க்காது பெண் : பார்த்தா பசிக்குதுங்க மனசு சின்ன வயசு உங்க பார்வை அது புது தினுசு ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு பெண் : காலுல போட்டு விட்ட கொலுசு அது புதுசு அது போல் நீயும் ஒரசு ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு அடி மயிலே நீ புது தினுசு....
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Gangai Amaran
Release information: From Ini Oru Sudhanthiram (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Ini Oru Sudhanthiram
- Composer: Gangai Amaran