Roman script
Singer : P. susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Aaha aahaaaaa Aahaa aaaaaaha Aaha aahaaaha Female Part Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Female Part Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Vazhntha kalangal konjamo Maranthathae indha nenjamo.. Female Part Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Female Part Indha iravai kel adhu sollum Andha nilavai kel adhu sollum Undhan manadhai kel adhu sollum Naam vazhntha vaazhkaiyai sollum Female Part Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Female Part Naan sendradhum marandhai uravai Indru vandhadhae pudhiya paravai Indha jenmathilum oru thadavai Naam sandhipom andha nilavai Female Part Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Vazhntha kalangal konjamo Maranthathae indha nenjamo..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ………………………. பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும் உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் வாழ்ந்த வாழ்கையை சொல்லும் பெண் : அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ பெண் : நான் சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை இந்த ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் அந்த நிலவை பெண் : அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
Song information
Singer: P. susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Puthiya Paravai (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. susheela
- Film / album: Puthiya Paravai
- Composer: Vishwanathan-Ramamoorthy