Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part { Aaha mella nada Mella nada meni ennaagum } (2) Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum Male Part Oh oh oh ohoo hoo Male Part Aaha mella nada Mella nada meni ennaagum Male Part { Padukaiyai Iraivan virithaan Varum panithiraiyaal Adhai maraithaan } (2) Male Part Paruvathil Aasaiyai koduthaan { Varum naanathinaal Adhai thaduthaan } (2) Male Part Aaha mella nada Mella nada meni ennaagum Male Part { Adikadi Sirikum siripu Adhil azhagiya Meniyin nadipu } (2) Male Part Pada padavena Varum thudipu { Indru pathungiyadhae Enna ninaipu } (2) Male Part Aaha mella nada Mella nada meni ennaagum Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum Male Part Oh oh oh ohoo hoo Male Part Aaha mella nada Mella nada meni ennaagum Male Part Thirumanam Endrathum adakam Kangal thiranthirunthaalum Urakam varuvathai Ninaithaal nadukam Male Part { Pakkam Vanthuvittalo mayakam } (2) Male Part Haiyo mella nada Mella nada meni ennaagum Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum Male Part Oh oh oh ohoo hoo Male Part Aaha mella nada Mella nada meni ennaagum
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் } (2) முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும் ஆண் : ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஆண் : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் ஆண் : { படுக்கையை இறைவன் விரித்தான் வரும் பனித்திரையால் அதை மறைத்தான் } (2) ஆண் : பருவத்தில் ஆசையை கொடுத்தான் { வரும் நாணத்தினால் அதை தடுத்தான் } (2) ஆண் : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் ஆண் : { அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில் அழகிய மேனியின் நடிப்பு } (2) ஆண் : பட படவென வரும் துடிப்பு { இன்று பதுங்கியதே என்ன நினைப்பு } (2) ஆண் : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும் ஆண் : ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஆண் : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் ஆண் : திருமணம் என்றதும் அடக்கம் கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம் வருவதை நினைத்தால் நடுக்கம் ஆண் : { பக்கம் வந்து விட்டாலோ மயக்கம் } (2) ஆண் : ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும் ஆண் : ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஆண் : ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Puthiya Paravai (1964) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Puthiya Paravai
- Composer: M.S. Viswanathan