Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae } (3) Female Part Mottu virintha malarinilae Vandu moozhgida kandenae Moongililae kaatru vanthu Mothida kandenae hoi Female Part Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae Female Part …………………….. Female Part { Paranthu sella Ninaithu vitten enakum Siragillaiyae pazhaga Vanthen thazhuva vanthen Paravai thunaiyillaiyae } (2) Female Part Eduthu solla Manamirunthum vaarthai Varavillaiyae enennavo Ninaivirunthum naanam Vidavillaiyae hoi Female Part Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae Female Part …………………… Female Part Oru pozhuthu Malaraaga kodiyil irunthenaa Oru thadavai then koduthu Madiyil vizhunthenaa Female Part Iravinilae Nilavinilae ennai Maranthenaa ilamai Tharum sugathinilae Kannam sivanthenaa hoi Female Part Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே } (3) பெண் : மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே பெண் : ............................. பெண் : { பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே } (2) பெண் : எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே பெண் : ............................. பெண் : ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா பெண் : இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா ஹோய் பெண் : சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Puthiya Paravai (1964) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Puthiya Paravai
- Composer: M.S. Viswanathan