Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part Paal irukum Male Part Mmhmm Female Part Pazham irukum Male Part Mmhmm Female Part Pasi irukaathu Male Part Ohoo Female Part Panjanaiyil Kaatru varum thookam varaathu Male Part Hmm hmm Female Part Panjanaiyil Kaatru varum thookam varaathu Female Part Naalu Vagai gunamirukum Male Part Mmhmm…. Female : Aasai vidaathu Female Part Naalu Vagai gunamirukum Aasai vidaathu Female Part Nadaka Varum kaalgalukum Thunivirukaathu Female Part Paal irukum Male Part Mmhmm Female Part Pazham irukum Male Part Mmhmm Female Part Pasi irukaathu Male Part Ohoo Female Part Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (2) Female Part Kattavizhntha Kanirandum ungalai thedum Paathi kanavu vanthu Marupadiyum kangalai moodum Male Part …………………… Female Part Kattavizhntha Kanirandum ungalai thedum Kanavu vanthu marupadiyum Kangalai moodum Female Part Pattu nila Vaanveliyil kaaviyam paadum Konda palliyarai pen Manathil porkalamaagum Male Part ………………….. Female Part Paal irukum Male Part Mmhmm Female Part Pazham irukum Male Part Mmhmm Female Part Pasi irukaathu Male Part Ohoo Female Part Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (2) Female Part Kaadhaluku Jaathi illai mathamum illaiyae Kangal pesum vaarthaiyilae Betham illaiyae Male Part ………………………. Female Part Kaadhaluku Jaathi illai mathamum illaiyae Kangal pesum vaarthaiyilae Betham illaiyae Female Part Vethamellam Kaadhalaiyae marupathillaiyae Adhu megam seitha uruvam Polae maraivathillaiyae Female Part Paal irukum Male Part Mmhmm Female Part Pazham irukum Male Part Mmhmm Female Part Pasi irukaathu Male Part Ohoo Female Part Panjanaiyil Kaatru varum { Thookam varaathu } (3) Male Part …………………… Male & Female : Paal irukum Pazham irukum Pasi irukaathu Panjanaiyil Kaatru varum Thookam varaathu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : பாலிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பழமிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பசியிருக்காது ஆண் : ஓஹோ பெண் : பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் பெண் : பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது பெண் : நாலு வகை குணமிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : ஆசை விடாது பெண் : நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது பெண் : நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது பெண் : பாலிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பழமிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பசியிருக்காது ஆண் : ஓஹோ பெண் : பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2) பெண் : கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும் பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் ஆண் : ...................... பெண் : கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும் பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் பெண் : பட்டு நிலா வான் வெளியில் காவியம் பாடும் கொண்ட பள்ளியறை பெண் மனதில் போர்க்களமாகும் ஆண் : ...................... பெண் : பாலிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பழமிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பசியிருக்காது ஆண் : ஓஹோ பெண் : பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2) பெண் : காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே ஆண் : ...................... பெண் : காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே பெண் : வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே பெண் : பாலிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பழமிருக்கும் ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : பசியிருக்காது ஆண் : ஓஹோ பெண் : பஞ்சணையில் காற்று வரும் { தூக்கம் வராது } (2) ஆண் : ...................... ஆண் & பெண் : பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Paava Mannippu (1961) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Paava Mannippu
- Composer: M.S. Viswanathan