Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Ahaaa…aaa…aaa…aaaa Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa… Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa… Male : Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Male Part Naan varumbothu Aayiram aadal aada vandhadhenna Nenjam aasai kondadhenna…. Male Part Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Male Part Melliya poongodi valaithu Malar maeniyai konjam anaithu Melliya poongodi valaithu Malar maeniyai konjam anaithu Male Part Idhazhil thaenai kudithu Oru inba naadagam nadithu Idhazhil thaenai kudithu Oru inba naadagam nadithu Male Part Engum paadum thendral kaatrum Naanum ondruthaanae Inba naalum indruthaanae Male Part Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Male Part Haa..haa..hooo…ooo Haa..haa..hooo…ooo Male Part Ellaigal illa ulagam En idhayamum adhupol nilavum Ellaigal illa ulagam En idhayamum adhupol nilavum Male Part Pudhumai ulagam malarum Nalla pozhudhaai yaarukkum pularum Pudhumai ulagam malarum Nalla pozhudhaai yaarukkum pularum Male Part Yaarum vaazha paadum kaatrum Naanum ondruthaanae Inba naalum indru thaanae Male Part Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Male Part Naan varumbothu Aayiram aadal aada vandhadhenna Nenjam aasai kondadhenna…. Male Part Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru Haahaahaahaa…aaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ........................................... ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து ஆண் : இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்று தானே ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று ஆண் : ஆஆஆ.. ஓஓஓ... ஆஹா... ஓஓ ஆண் : எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும் எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும் ஆண் : புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும் ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்று தானே இன்ப நாளும் இன்று தானே ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று.... ஆண் : ஹாஹாஹாஹா....ஆஆ....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Netru Indru Naalai
- Composer: M. S. Vishwanathan