Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ilamaiyenum poongaatru Paadiyadhu oru paattu Oru pozhudu oru aasai Sugam sugam adhilae orae sugam Male Part Ilamaiyenum poongaatru Paadiyadhu oru paattu Oru pozhudu oru aasai Sugam sugam adhilae orae sugam Male Part Orae veenai orae raagam Male Part Thannai marandhu Mannil vizhundhu Ilamai malarin meedhu Thannai izhandha vandu Male Part Dhega sugaththil kavanam Kaattu vazhiyil payanam Gangai nadhikku Mannil anaiyaa… Male Part Ilamaiyenum poongaatru Male Part Angam muzhudhum Pongum ilamai Idham padhamaai thondra Alli anaiththa kaigal Male Part Ketka ninaiththaal marandhaal Kelvi ezhumun vizhundhaal Endha udalo Endha uravo Male Part Ilamaiyenum poongaatru Male Part Mangai inamum Mannan inamum Kulam gunamum enna Dhegam thudiththaal kannedhu Male Part Koondhal kalaindha kaniyae Konji suvaiththa kiliyae Intha nilaidhaan Enna vidhiyoo Male Part Ilamaiyenum poongaatru Paadiyadhu oru paattu Oru pozhudil oru aasai Sugam sugam adhilae orae sugam Male Part Orae veenai orae raagam Orae veenai orae raagam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஆண் : தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு ஆண் : தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா ஆண் : இளமையெனும் பூங்காற்று ஆண் : அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ …….. எந்த உறவோ ஆண் : இளமையெனும் பூங்காற்று ஆண் : மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது ஆண் : கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pagalil Oru Iravu (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pagalil Oru Iravu
- Composer: Ilayaraja