Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Male Part Un thandhai theivamthaanada…aaa… Un thandhai theivamthaanada Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Male Part Hey…. megangal adhupol Sogangal kailanthodum aa..haa Nee pogum paadhai ellaam Gnyaangal sabaierum Male Part Ennaalum unnodu Un annai manam vaazhum Theivangal arulodu Thisaiyaavum malar thoovum Male Part Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Eh…eh… eh…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஆண் : உன் தந்தை தெய்வம் தானடா உன் தந்தை தெய்வம் தானடா தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஆண் : ஹே மேகங்கள் அதுபோல் சோகங்கள் கலைந்தோடும் ஆ ஹா நீ போகும் பாதையெல்லாம் நியாயங்கள் சபையேறும் ஆண் : எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும் தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும் ஆண் : தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஏஏஏ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Arunachalam (1997) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Arunachalam
- Composer: Deva