Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Male Chorus : Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Male Part Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu Male Chorus : Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu Female Part Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Female Part Neram vandhuruchunnaa Saeval muttai idum Vaanam mannula vandhu Vanangi madi idum Male Chorus : Neram vandhuruchunnaa Saeval muttai idum Vaanam mannula vandhu Vanangi madi idum Male Part Azhudhaa thozhudhaa Ulagam tharaadhu Adichaa kai melae odi varum pai melae Male Chorus : Adichaa kai melae Odi varum pai melae Male Part Nadandhaa munnaalae Boomi un pinnaalae thannaalae Ada aagaayathil echil thuppaadhae Female Part Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Male Part Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu Male Chorus : Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu Male Part Olagam onnadhu kannu Aadu endhirichu Boomi chinnadhu kannu Neram vandhuruchu Male Chorus : Olagam onnadhu kannu Aadu endhirichu Boomi chinnadhu kannu Neram vandhuruchu Female Part Irukkum varaikkum Ilamai kondaattam Inimae sandhosham Iravellaam sangeetham Male Chorus : Inimae sandhosham Iravellaam sangeetham Male Part Adadaa maelaakku Aadudhadi dolaakku kannaalae Ini angae ingae sokki nikkaadhae aei Female Part Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Male Chorus : Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi Male Part Adi aathi aiyaa kannu Female : Ahaaan… Male : Sirichaalae maamaa ponnu Female : Haahaha… Male Chorus : Adi aathi aiyaa kannu Female : Ahaaan… Male Chorus : Sirichaalae maamaa ponnu Female : Hahaha.. Male Chorus : {Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu} (3)
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் ஆண் குழு : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் பெண் : நேரம் வந்துருச்சுன்னா சேவல் முட்டை இடும் வானம் மண்ணுல வந்து வணங்கி மண்டி இடும் ஆண் குழு : நேரம் வந்துருச்சுன்னா சேவல் முட்டை இடும் வானம் மண்ணுல வந்து வணங்கி மண்டி இடும் ஆண் : அழுதா தொழுதா உலகம் தராது அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே ஆண் குழு : அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே ஆண் : நடந்தா முன்னாலே பூமி உன் பின்னாலே தன்னாலே அட ஆகாயத்தில் எச்சில் துப்பாதே பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு ஆண் : ஒலகம் ஒன்னது கண்ணு ஆடு எந்திரிச்சு பூமி சின்னது கண்ணு நேரம் வந்துருச்சு ஆண் குழு : ஒலகம் ஒன்னது கண்ணு ஆடு எந்திரிச்சு பூமி சின்னது கண்ணு நேரம் வந்துருச்சு பெண் : இருக்கும் வரைக்கும் இளமை கொண்டாட்டம் இனிமே சந்தோஷம் இரவெல்லாம் சங்கீதம் ஆண் குழு : இனிமே சந்தோஷம் இரவெல்லாம் சங்கீதம் ஆண் : அடடா மேலாக்கு ஆடுதடி டோலாக்கு கண்ணாலே இனி அங்கே இங்கே சொக்கி நிக்காதே ஏய் பெண் : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் ஆண் குழு : பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய் ஆண் : அடி ஆத்தி அய்யாக் கண்ணு பெண் : ஆஹான்.... ஆண் : சிரிச்சாளே மாமாப் பொண்ணு பெண் : ஹஹஹா ஆண் குழு : அடி ஆத்தி அய்யாக் கண்ணு பெண் : ஆஹான்..... ஆண் குழு : சிரிச்சாளே மாமாப் பொண்ணு பெண் : ஹஹஹா...... ஆண் குழு : {அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு} (3)
Song details
Music by: Ilayaraja
Release information: From Urangatha Ninaivugal (1983) · Lyricist: M.G. Vallaban
- Singer: P. Susheela
- Film / album: Urangatha Ninaivugal
- Composer: Ilayaraja