Roman script

Singer : K. J. Yesudas
Music by : Raveendran
Male Part
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam….
Male Part
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam….
Vaaraaii…. en devi….
Paaraai..en nenjil… minnal
Kannil …gangai
Male Part
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam….
Male Part
Kovilil devikku poosai….
Adhil oomatham poovukken aasai
Devadhai nee endru kanden…
Unthan kovilil naan vandhu nindren
Naan seidha paavangal un nenjil kaayangal
Kanneeril aaradho kobam theeraadho
Male Part
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam….
Male Part
Nee andha maanikka vaanam….
Indha ezhaikku nee romba thooram
Unnidam naan konda mogam…
Intha jenmathil theeradha paavam
Medaikku raajapol veshangal pottaalum
Ezhaikku pallaakku yerum naal yedho
Male Part
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam
Paadi azhaithen unnai
Idho thaedum nenjam….
Vaaraaii…. en devi….
Paaraai..en nenjil… minnal
Kannil …gangai
Hmmm hmmm hmmmm
Hm mm mm hmm hmmhmm

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ......என் தேவி.....
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
ஆண் : நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ......என் தேவி.....
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

Song details

Music by: Raveendran

Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali