Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male Part Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female Part Aadalam paadalam Female Part …………………. Male Part { Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam } (2) Female Part { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru Paadalam paadalam Female Part Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam Male Part Sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal Male Part Aaa sottu thenai Pol sollum vaarthaigal Pattu poovai pol Paarkum paarvaigal Male Part Sorgam thedi Sellatum aasai ennangal Angellam pongatum Kaadhal vellangal Male Part Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female Part Solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal Female Part Aaa solli thaarungal Palli paadangal innum Ennenna mannan leelaigal Female Part Thanga paavai Angangal ungal sondhangal Thathai pol methai mel Yendhi kollungal Female Part { Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam } (2) Male Part Kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum Male Part Aaa kattu kaavalgal Vitu sellatum kanni Pen ennai pinni kollatum Female Part { Maiyal paadhi Ennodu meedham unnodu } (2) Manjathil konjathaan Bodhai kondaadu Male Part Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam Female Part { Oruvar solla Oruvar ketu } (2) Paadal nooru paadalam Paadalam paadalam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : ஆடலாம் பாடலாம் பெண் : ..................... ஆண் : { ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் } (2) பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் ஆண் : சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆண் : ஆஆ சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள் பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள் ஆண் : சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண் : ஆஆ சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் பெண் : தங்க பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்தி கொள்ளுங்கள் பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் } (2) ஆண் : கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும் ஆண் : ஆஆ கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும் கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும் பெண் : { மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு } (2) மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் பெண் : { ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு } (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் பாடலாம்
Song details
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Ninaithadhai Mudippavan (1974) · Lyricist: Pulamaipithan
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Ninaithadhai Mudippavan
- Composer: M.S. Viswanathan