Roman script

Orunaal Iravil Kann Song Lyrics is a track from Panathottam Tamil Film – 1963, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, S. V. Subbaiah, B. Saroja Devi, M. V. Rajamma and Sheela. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kannadasan

Female Part

Oru naal iravu kann urakkam pidikkavillai

Oru naal iravu kann urakkam pidikkavillai

Varuvaan kannan ena ninaithaen marakkavillai

Varuvaan kannan ena ninaithaen marakkavillai

Oru naal iravu kann urakkam pidikkavillai

Female Part

Thiru naal thedi thozhiyar koodi sendraar thirumbavillai

Thiru naal thedi thozhiyar koodi sendraar thirumbavillai

Thinaiyum panaiyaai valarndhe

Iruvizhigal arumbavillai

Oru naal iravu kann urakkam pidikkavillai

Female Part

Iravil ulavum thirudan avan endraar

Iravil ulavum thirudan avan endraar

Thirudaadhu oru naalum kaadhal illaiyendren

Thirudaadhu oru naalum kaadhal illaiyendren

Enaye avanpaal koduthen

En iraivan thirudavillai iraivan thirudavillai

Oru naal iravu kann urakkam pidikkavillai

Varuvaan kannan ena ninaithaen marakkavillai

Oru naal iravu kann urakkam pidikkavillai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை

ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை

வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை

வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை

ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை....

பெண் : திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை

திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை

தினையும் பனையாய் வளர்ந்தே

இரு விழிகள் அரும்பவில்லை

ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை....

பெண் : இரவில் உலவும் திருடன் அவன் என்றார்

இரவில் உலவும் திருடன் அவன் என்றார்

திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்

திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்

எனையே அவன் பால் கொடுத்தேன்

என் இறைவன் திருடவில்லை இறைவன் திருடவில்லை

ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை

வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை

ஒரு நாள் இரவு கண் உறக்கம் பிடிக்கவில்லை....

Song information

Singer: P. Susheela

Release information: From Panathottam (1963) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan- Ramamoorthy

Explore this song