Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna Female Part Poovudan manjal nee koduthaai Punniyan unnaal naan oru thaai Nilaithu vaazhum kaaviyam Neeyum naanum thaan Irukkum poruththam idaiyen varutham Female Part Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna Female Part Kaadhali raadhai oru karaiyil Kannanum nindraan maru karaiyil Karaigal irandai vaguthathu Kaalam neram thaan Sumaigal kuraindhaal sugangal varalaam Female Part Oru kovilin iru deepangal Iru veru dhisai paarpadhenna Oru paadal thaan naam paadinom Iru veru isai kettpadhenna
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு கோயிலின் இரு தீபங்கள் இரு வேறு திசை பார்ப்பதென்ன ஒரு பாடல்தான் நாம் பாடினோம் இரு வேறு இசை கேட்பதென்ன பெண் : ஒரு கோயிலின் இரு தீபங்கள் இரு வேறு திசை பார்ப்பதென்ன ஒரு பாடல்தான் நாம் பாடினோம் இரு வேறு இசை கேட்பதென்ன பெண் : பூவுடன் மஞ்சள் நீ கொடுத்தாய் புண்ணியன் உன்னால் நான் ஒரு தாய் பெண் : பூவுடன் மஞ்சள் நீ கொடுத்தாய் புண்ணியன் உன்னால் நான் ஒரு தாய் பெண் : நிலைத்து வாழும் காவியம் நீயும் நானும்தான் இருக்கும் பொருத்தம் இடையேன் வருத்தம் பெண் : ஒரு கோயிலின் இரு தீபங்கள் இரு வேறு திசை பார்ப்பதென்ன ஒரு பாடல்தான் நாம் பாடினோம் இரு வேறு இசை கேட்பதென்ன பெண் : {காதலி ராதை ஒரு கரையில் கண்ணனும் நின்றான் மறு கரையில்} (2) பெண் : கரைகள் இரண்டை வகுத்தது காலம் நேரம்தான் சுமைகள் குறைந்தால் சுகங்கள் வரலாம் பெண் : ஒரு கோயிலின் இரு தீபங்கள் இரு வேறு திசை பார்ப்பதென்ன ஒரு பாடல்தான் நாம் பாடினோம் இரு வேறு இசை கேட்பதென்ன
Song details
Music by: Ilayaraja
Release information: From Pen Jenmam (1977) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Pen Jenmam
- Composer: Ilayaraja