Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Aalayamaagum mangai manadhu Oru aalayamaagum mangai manadhu Adhai andraadam kondaadum Kaalai pozhudhu nal kaalai pozhudhu Female Part Aalayamaagum mangai manadhu Female Part Mannan itta thaali pon vaeli Mannan itta thaali pon vaeli Maanam ennum vaeli than vaeli En maanam ennum vaeli than vaeli Kula magal aval kolam kunguma silaiyaagum Kula magal aval kolam kunguma silaiyaagum Naayagan kaigalil naayagi aadidum Female Part Aalayamaagum mangai manadhu Adhai andraadam kondaadum Kaalai pozhudhu nal kaalai pozhudhu Kaalai pozhudhu Female Part Kattil thandha paattu paaraattu Kattil thandha paattu paaraattu Thottil thandha paattu thaalaattu Thottil thandha paattu thaalaattu Ilamaiyil oru raagam mudhumaiyil oru baavam Ilamaiyil oru raagam mudhumaiyil oru baavam Dhevanin sannidhi dheviyin nimmadhi
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆலயமாகும் மங்கை மனது ஒரு ஆலயமாகும் மங்கை மனது அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது நல் காலைப்பொழுது பெண் : ஒரு ஆலயமாகும் மங்கை மனது பெண் : மன்னன் இட்ட தாலி பொன்வேலி மன்னன் இட்ட தாலி பொன்வேலி மானம் என்னும் வேலி தன்வேலி.... என் மானம் என்னும் வேலி தன்வேலி..... குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும் குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும் நாயகன் கைகளில் நாயகி ஆடிடும் ..... பெண் : ஆலயமாகும் மங்கை மனது ஒரு ஆலயமாகும் மங்கை மனது அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது நல் காலைப்பொழுது பெண் : கட்டில் தந்த பாட்டு பாராட்டு கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு.... தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு.... இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம் இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம் தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sumathi En Sundari
- Composer: M. S. Vishwanathan