Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Orae raagam… orae thaalam… Female Part Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Female Part Kangal silai pola Asaiyaamal paarkkum Penmai thavaraamal oru vaarthai koorum Aa… aa… aa… aa… aa… Female Part Kangal silai pola Asaiyaamal paarkkum Penmai thavaraamal oru vaarthai koorum Indru malar solvadhum Vaazhai maram solvadhum Endhan manam solvadhum Orae peyarallavo Indru malar solvadhum Vaazhai maram solvadhum Endhan manam solvadhum Orae peyarallavo Female Part Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Female Part Andru gunathodu Manam kondu nindraen Indru kulathodu manam pesa kandaen Aa…aa… aa… aa… aa… Female Part Andru gunathodu Manam kondu nindraen Indru kulathodu manam pesa kandaen Paarvai vayalaanadhae Aasai mazhaiyaanadhae Kaadhal payiraanadhae Endrum nilaiyaanadhae Paarvai vayalaanadhae Aasai mazhaiyaanadhae Kaadhal payiraanadhae Endrum nilaiyaanadhae Female Part Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa Orae raagam orae thaalam Orae paadal paadudhammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஒரே ராகம்... ஒரே தாளம்... பெண் : ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா பெண் : கண்கள் சிலை போல அசையாமல் பார்க்கும் பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... பெண் : கண்கள் சிலை போல அசையாமல் பார்க்கும் பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும் இன்று மலர் சொல்வதும் வாழை மரம் சொல்வதும் எந்தன் மனம் சொல்வதும் ஒரே பேரல்லவோ இன்று மலர் சொல்வதும் வாழை மரம் சொல்வதும் எந்தன் மனம் சொல்வதும் ஒரே பேரல்லவோ பெண் : ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா பெண் : அன்று குணத்தோடு மணம் கொண்டு நின்றேன் இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... பெண் : அன்று குணத்தோடு மணம் கொண்டு நின்றேன் இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன் பார்வை வயலானதே ஆசை மழையானதே காதல் பயிரானதே என்றும் நிலையானதே பார்வை வயலானதே ஆசை மழையானதே காதல் பயிரானதே என்றும் நிலையானதே பெண் : ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் பாடுதம்மா
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy