Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Female Part Aaah aaa..aaa aaa Ahaa..aa … aaa… aaa Female Part Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa… Female Part Orae poovil ondrae thendral.. Vaaraai kannaa… aa…aa…haa.. Male Part Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Male Part Orae poovil ondrae thendral.. Vaaraai kannae… ae…ae Male Part Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Male Part Ingae vinmeengal Kannaagi paarkindrana… Female : Naan verum koyil Aagamal kaappom Male Part Unthan kanmeengal En meethu vilaiyaadattum Female : Antha vinmeengal Suvaiyaaga paaarkka.. Female Part Thaer kondu vaa… Kannan vanthu geetham sonnaal … Naan aaduven….ennnn… Male Part Ore jeevan ondrae ullam Vaaraai kannae…oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae… Female Part {Antha manichangin Oli kettu naan aaduven Male : Intha mazhai megam Un meethu aadum } (2) Male Part Vanna pazhaththodum Mugaththodum nee koodalaam Female : Intha pazhaththottam Unnodu koodum Male Part Puthu vellamae.. Orae sorgam enthan pakkam Ver illaiyae…. Female Part Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆஆ..ஹா..ஆஆ..ஹா... ஆஆ..ஹா..ஆஆ..ஹா... பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா..ஆ..ஹா ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே..ஏ....ஏ... ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஆண் : இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன பெண் : நான் வெறும் கோயில் ஆகாமல் காப்போம் ஆண் : உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் பெண் : அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க பெண் : தேர் கொண்டு வா.... கண்ணன் வந்து கீதம் சொன்னால் நான் ஆடுவேன்.... ஆண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே பெண் : {அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆண் : இந்த மழைமேகம் உன்மீது ஆடும்} (2) ஆண் : வண்ணப் பழத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் பெண் : இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும் ஆண் : புது வெள்ளமே... ஏ... ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே... பெண் : ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Sankar Ganesh
Release information: From Neeya (1979) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Neeya
- Composer: Sankar Ganesh