Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Aahahaa …haa Haa.aa..aa..haa..aa haa..aa.. Oraayiram karpanai Noor aayiram sindhanai Maaligai vaasalil Ezhai naan thedinen Kaadhalae odi vaa Female Part Oraayiram karpanai Noor aayiram sindhanai Maaligai vaasalil Ezhai naan thedinen Kaadhalae odi vaa Oraayiram karpanai Female Part Unakaaga pen ondru Urangaadha kann kondu Unakaaga pen ondru Urangaadha kann kondu Edhirpaarkkum neram Ingu vaaraaiyoo Female Part Panneeril aadamal Kanneeril thaan aadum Poomaalai naanallavaa Vaazhivilae vasanthmae odivaa Female Part Oraayiram karpanai Noor aayiram sindhanai Oraayiram karpanai Female Part Maamannan thusyandhan Marandhaalum kodhai than Maamannan thusyandhan Marandhaalum kodhai than Uyir kaadhal vellum Endru vaazhndhaalae Female Part Paalalla kallendru Oor sonna naalundu Meiyalla poiendru Kaadhalai kandu nee Odivaa odivaa odivaa odivaa
தமிழ்
பாடகர் : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆஹாஹா.......ஆ......ஆ......ஆ.......ஆஹாஹா ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன் காதலே....... ஓடி வா ....... பெண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன் காதலே....... ஓடி வா ........ ஓராயிரம் கற்பனை பெண் : உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு எதிர்பார்க்கும் நேரம் இங்கு வாராயோ பெண் : பன்னீரில் ஆடாமல் கண்ணீரில்தான் ஆடும் பூமாலை நானல்லவோ வாழ்விலே வசந்தமே ஓடிவா பெண் : ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை ஓராயிரம் கற்பனை பெண் : மாமன்னன் துஷ்யந்தன் மறந்தாலும் கோதை தன் மாமன்னன் துஷ்யந்தன் மறந்தாலும் கோதை தன் உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே....... பெண் : பாலல்ல கள்ளென்று ஊர் சொன்ன நாளுண்டு மெய்யல்ல பொய்யென்று காதலை கண்டு நீ ஓடி வா ..... ஓடி வா ..... ஓடி வா ..... ஓடி வா .....
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Ezhaikkum Kalam Varum (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ezhaikkum Kalam Varum
- Composer: V. Kumar
- Lyricist: Vaali