Roman script

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female Part
Aa… aa… aa… aa… aa…
Or aayiram naadagam aadinaal
Aa… aa… aa… aa… aa…
Poo maalaigal maeniyil soodinaal
Aruvi azhagil aruvi azhagil aa…
Baavanai kaattinaal baavanai kaattinaal
Female Part
Aa… aa… aa… aa… aa…
Or aayiram naadagam aadinaal
Female Part
Thaeyilaiyin thalai thadavi
Sellum ilam kaattru
Thaeyilaiyin thalai thadavi
Sellum ilam kaattru
Mella mella killi killi
Kaiyeduthu alli alli
Kaaleduthu thulli chellum pulli maano
Mella mella killi killi
Kaiyeduthu alli alli
Kaaleduthu thulli chellum pulli maano
Female Part
Kaanum azhagennavao aahaa
Kannil kalaiyennavo
Kaanum azhagennavao aahaa
Kannil kalaiyennavo
Female Part
Aa… aa… aa… aa… aa…
Or aayiram naadagam aadinaal
Female Part
Ilaiya magal maeniyinai
Iyarkkai thaalaatta
Oho oho oho oho oho…
Oho oho oho oho …ohoho…
Female Part
Ilaiya magal maeniyinai
Iyarkkai thaalaatta
Naadu vittu kaadu vandhu
Naan padaitha inbam ingu
Vaazha vaikka vendum yennai nalamaaga
Naadu vittu kaadu vandhu
Naan padaitha inbam ingu
Vaazha vaikka vendum yennai nalamaaga
Female Part
Kaanum azhagennavao aahaa
Kannil kalaiyennavo
Kaanum azhagennavao aahaa
Kannil kalaiyennavo
Female Part
Aa… aa… aa… aa… aa…
Or aayiram naadagam aadinaal
Aa… aa… aa… aa… aa…
Poo maalaigal maeniyil soodinaal
Aruvi azhagil aruvi azhagil aa…
Baavanai kaattinaal baavanai kaattinaal
Female Part
Aa… aa… aa… aa… aa…
Lallalalla lalla laala laa
Aa… aa… aa… aa… aa…
Lallalalla lalla laala laa

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ.......
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பெண் : தேயிலையின் தலை தடவி
செல்லும் இளங்காற்று
தேயிலையின் தலை தடவி
செல்லும் இளங்காற்று
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி
கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ
மெல்ல மெல்ல கிள்ளி கிள்ளி
கையெடுத்து அள்ளி அள்ளி
காலெடுத்து துள்ளி செல்லும் புள்ளி மானோ
பெண் : காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பெண் : இளையமகள் மேனியினை
இயற்கை தாலாட்ட
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
பெண் : இளையமகள் மேனியினை
இயற்கை தாலாட்ட
நாடு விட்டு காடு வந்து
நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக
நாடு விட்டு காடு வந்து
நான் படைத்த இன்பம் இங்கு
வாழ வைக்க வேண்டும் என்னை நலமாக
பெண் : காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
காணும் அழகென்னவோ ஆஹா
கண்ணில் கலை என்னவோ
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ....
பூமாலைகள் மேனியில் சூடினாள்
அருவி அழகில் அருவி அழகில் ஆ.......
பாவனை காட்டினாள் பாவனை காட்டினாள்
பெண் : ஆ......ஆ......ஆ.....ஆஅ.....ஆ....
லல்லல்லா லல்ல லால லா
ஆ......ஆ......ஆ.....ஆஅ.....ஆ....
லல்லல்லா லல்ல லால லா

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Kannadasan