Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Male Part {Ooru peru poonjolaithaan Male Part Oorai suthi maanjolai thaan Male Part Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan} (2) Male Part Oorukkulla varathukkum Ooravittu porathukkum Odam thaanae vaaganam aachu Male Part Kaaval thurai yedhum illa Kutham seiya yaarum illa Solla ponaa aaga motham Sananga manasu sutham Maasathula vaaram oru panjaayathu koodum Sollugiratheerppu adhu ellarukkum vaedham Male Part Ooru peru poonjolaithaan Male Part Oorai suthi maanjolai thaan Male Part Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan Male Part Aanum ponnum kaadhalichaa Aasa melae aasa vachaa Aadharikkum oor sanam thaan Yengugira ilasugala Ennapadi serthu veikkum Maalai katti manam mudikka Melam kotti vaazhthuraikkum Male Part Thottadhellam minnum Kai pattadhellaam pongum Nattadhellam pookkkum Naama nambum deivam kaakaum Male Part Ooru peru poonjolaithaan Male Part Oorai suthi maanjolai thaan Male Part Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan Thandhannanae thanae nanae thanna naanae naa…(2)
தமிழ்
ஆண் : {ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்} (2) ஆண் : ஊருக்குள்ள வாறத்துக்கும் ஊர விட்டு போறத்துக்கும் ஓடம் தானே வாகனமாச்சு ஆண் : காவல் துறை ஏதுமில்ல குத்தம் செய்ய யாருமில்ல சொல்லப் போனா ஆகமொத்தம் சனங்க மனசு சுத்தம் மாசத்துல வாரம் ஒரு பஞ்சாயத்து கூடும் சொல்லுகிற தீர்ப்பு அது எல்லாருக்கும் வேதம் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான் ஆண் : ஆணும் பொண்ணும் காதலிச்சா ஆச மேல ஆச வச்சா ஆதரிக்கும் ஊர் சனம்தானே ஏங்குகிற இளசுகள எண்ணப்படி சேத்து வைக்கும் மாலை கட்டி மணம் முடிக்க மேளம் கொட்டி வாழ்த்துரைக்கும் ஆண் : தொட்டதெல்லாம் மின்னும் கைப் பட்டதெல்லாம் பொங்கும் நட்டதெல்லாம் பூக்கும் நாம நம்பும் தெய்வம் காக்கும் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான் ஆண் : ......................................
Song details
Music by: Sankar Ganesh
Release information: From Naanum Indha Ooruthan (1990) · Lyricist: Vaali
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Naanum Indha Ooruthan
- Composer: Sankar Ganesh
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்