Roman script
Singer : K. J. Yesudas Music by : Raveendran Male Part Oorukku uzhaithaal… Satta ozhungu adhai kaathaal… Male Part Kaaval thuraikkae Ival ganniyam saerthaal Dharma dhevadhai Ival dharma dhevadhai Male Part Kaaval nilaiyam ellaam Kovil yena kanda magal Angu dheivathai kaanaamal Kann kalangi pogindraal Male Part Veliyae payirgalai Meivadhu kandaal Vendhaal nondhaal Veliyeri vandhaal Male Part Needhi vazhi nindra magal Veedhi vazhi purappattaal Paadhi vazhi varugaiyilae Pagaivaridam agappattaal Male Part Puliyai saaippadharkku Poonaigal vandhadhammaa Vilakkai anaippadharkku Vittilgal vandhadhammaa Dharumathin vaazhvu thanai Soodhu kavvum Marupadiyum dharumam vellum Nyaayangal saavadhai Needhi nilai kulaindhu povadhai Poruppaalo.. maattaalo …dharma dhevadhai…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : ஊருக்கு உழைத்தாள்... சட்ட ஒழுங்கு அதை காத்தாள்... ஆண் : காவல் துறைக்கே இவள் கண்ணியம் சேர்த்தாள் தர்ம தேவதை இவள் தர்ம தேவதை ஆண் : காவல் நிலையம் எல்லாம் கோவில் என கண்ட மகள் அங்கு தெய்வத்தைக் காணாமல் கண் கலங்கிப் போகின்றாள் ஆண் : வேலியே பயிர்களை மேய்வது கண்டாள் வெந்தாள் நொந்தாள் வெளியேறி வந்தாள் ஆண் : நீதி வழி நின்ற மகள் வீதி வழி புறப்பட்டாள் பாதி வழி வருகையிலே பகைவரிடம் அகப்பட்டாள் ஆண் : புலியை சாய்ப்பதற்கு பூனைகள் வந்ததம்மா விளக்கை அணைப்பதற்கு விட்டில்கள் வந்ததம்மா தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தருமம் வெல்லும் ஞாயங்கள் சாவதை நீதி நிலை குலைந்து போவதை பொறுப்பாளோ..... மாட்டாளோ.... தர்ம தேவதை...
Song information
Singer: K. J. Yesudas
Music by: Raveendran
Release information: From Dharma Devathai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Dharma Devathai
- Composer: Raveendran