Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Male Part Oorooram kammakkarai Veraarum parkkavilla Oorooram kammakkarai Female : Aaa..aa… Male : Veraarum parkkavilla Female : Aaa..aa… Male : Maanthoppu pakkathula Ponn irukka vekkathula Female Part Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava vaa vaa Male Part Oorooram kammakkarai Female : Aaa..aa… Male : Veraarum parkkavilla Female Part Vaigai kara orathula Paiya paiya enna thottu Maiyalullu paaya virikka Mai pottu maiyalukku paaya virikka hoi Vaigai kara orathula Paiya paiya enna thottu Maiyalullu paaya virikka Mai pottu maiyalukku paaya virikka Male Part Veyillukku thaagamunnu Nizhalukku vandha enna Veyilukkul adachu vecha Kannala jailukkul adachu vecha ammadi Female Part Sokku podi poda paakkura Aathadi ekku thappa edho kekkura maamooi
Male Part Oorooram kammakkarai Female : Aaa..aa… Male : Veraarum parkkavilla Female Part Saalamala kaattukulla Saara mazha kooduthudhinnu Saakku solli kaiya pudicha Polladha nokkathila enna anaicha hoi Female Part Saalamala kaattukulla Saara mazha kooduthudhinnu Saakku solli kaiya pudicha Polladha nokkathila enna anaicha Hahahaha Male Part Naathu nada pogaiyilae Aathangara oram ninnu Paarthu paarthu mella siricha Sirichu yekkathula keranga vecha ammadi Female Part Oda thanni pola paayura Aathadi vaada kaathu pola veesura maamooi Male Part Oorooram kammakkarai Female : Aaa..aa… Male : Veraarum parkkavilla Female : Aaa..aa… Male : Maanthoppu pakkathula Ponn irukka vekkathula Female Part Kootaanchoru aaki tharava Unnoda kooda sernthu paattu sollava vaa vaa Female Part Oorooram kammakkarai Male : Hmm mm Female : Veraarum parkkavilla Both : Hahahahah hahahah
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஊரோரம் கம்மாக்கரை வேறாரும் பார்க்கவில்லை ஊரோரம் கம்மாக்கரை பெண் : ஆ..ஆஅ ஆண் : வேறாரும் பார்க்கவில்லை பெண் : ஆ..ஆஅ ஆண் : மாந்தோப்பு பக்கத்துல பொண்ணு இருக்கா வெக்கத்துல பெண் : கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா ஆண் : ஊரோரம் கம்மாக்கரை பெண் : ஆ..ஆஅ ஆண் : வேறாரும் பார்க்கவில்லை பெண் : வைகைக்கரை ஓரத்துல பைய பைய என்ன தொட்டு மையலுல பாய விரிக்க மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க ஹோய் வைகைக்கரை ஓரத்துல பைய பைய என்ன தொட்டு மையலுல பாய விரிக்க மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க ஆண் : வெயிலுக்கு தாகமுன்னு நிழலுக்கு வந்த என்ன வெயிலுக்குள் அடைச்சு வெச்சா கண்ணால ஜெயிலுக்குள் அடைச்சு வெச்சா அம்மாடி பெண் : சொக்குபொடி போட பாக்குற ஆத்தாடி எக்குத்தப்பா ஏதோ கேக்குற மாமோய் ஆண் : ஊரோரம் கம்மாக்கரை பெண் : ஆ..ஆஅ ஆண் : வேறாரும் பார்க்கவில்லை பெண் : சால மலை காட்டுக்குள்ளே சார மழை கூடுதுன்னு சாக்கு சொல்லி கைய புடுச்ச பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹோய் பெண் : சால மலை காட்டுக்குள்ளே சார மழை கூடுதுன்னு சாக்கு சொல்லி கைய புடுச்ச பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹாஹாஹா ஆண் : நாத்து நட போகையில ஆத்தங்கரை ஓரம் நின்னு பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சா சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சா அம்மாடி பெண் : ஓடை தண்ணி போல பாயுற ஆத்தாடி வாட காத்து போல வீசுற மாமோய் ஆண் : ஊரோரம் கம்மாக்கரை பெண் : ஆ..ஆஅ ஆண் : வேறாரும் பார்க்கவில்லை பெண் : ஆ..ஆஅ ஆண் : மாந்தோப்பு பக்கத்துல பொண்ணு இருக்கா வெக்கத்துல பெண் : கூட்டான்சோறு ஆக்கித்தரவா உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா பெண் : ஊரோரம் கம்மாக்கரை ஆண் : ஆ..ஆஅ பெண் : வேறாரும் பார்க்கவில்லை இருவர் : ஹாஹாஹாஹா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva