Roman script
Oor Sirikka Pereduthaayaa Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by Ghandasala, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan. Singer : Ghandasala Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kannadasan Male Part Oor sirikka per eduthaayaa Oor sirikka per eduthaayaa Nee ulagai yeikkum thirudan endrae Oor sirikka per eduthaayaa Male Part Kadamai endru nee ninaindhaai Kalavu seiya manam thunindhaai Kadamai endru nee ninaindhaai Kalavu seiya manam thunindhaai Kambhi enni kaalam ellam Vembhi vaadi kadharugiraai Oor sirikka per eduthaayaa Male Part Kanniyamae thannuyiraai Enni vaazhum sodhariyai..ee Kanniyamae thannuyiraai Enni vaazhum sodhariyai Pengal ellam keliyaaga Pesidave seidhu vittaai Pengal ellam keliyaaga Pesidave seidhu vittaai Andi nirkka nizhal illamal Alaindhu thirindhu alaiya vittai Male Part Oor sirikka per eduthaayaa Nee ulagai yeikkum thirudan endrae Oor sirikka per eduthaayaa Male Part Uthamanaai unnai enni Uravu kondu parivu kondu Nitham manadhil kanavu kandu Nimirndhu nadanthu pedhai nenjil Neruppai thoovalamoo Oor sirikka per eduthaayaa Male Part Kenji velai ketka vandhaal Kindaal seivaan oru kirukkan Anju roovaai nottai katti Azhaithiduvaan oru thudukkan Pinju manasa noga seiya Pidithu izhupaan oru veriyan Vanjaiyaana pengalukku Nanjam ondrae gadhaiya Nanjam ondrae gadhaiya
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா நீ உலகை யேக்கும் திருடன் என்றே ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா ஆண் : கடமை என்று நீ நினைந்தாய் கலவு செய்ய மனம் துணிந்தாய் கடமை என்று நீ நினைந்தாய் கலவு செய்ய மனம் துணிந்தாய் கம்பி எண்ணி காலம் எல்லாம் வெம்பி வாடி கதறுகிறாய் ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா ஆண் : கன்னியமே தன்உயிராய் எண்ணி வாழும் சோதரியை.. கன்னியமே தன்உயிராய் எண்ணி வாழும் சோதரியை பெண்கள் எலாம் கேலியாக பேசிடவே செய்து விட்டாய் பெண்கள் எலாம் கேலியாக பேசிடவே செய்து விட்டாய் அண்டி நிற்க நிழல் இல்லாமல் அலைந்து திரிந்து அலைய விட்டாய் ஆண் : உத்தமனாய் உன்னை எண்ணி உறவு கொண்டு பரிவு கொண்டு நித்தம் மனதில் கனவு கண்டு நிமிர்ந்து நடந்து பேதை நெஞ்சில் நெருப்பை தூவலாமோ ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா நீ உலகை யேக்கும் திருடன் என்றே ஊர் சிரிக்க பேர் எடுத்தாயா ஆண் : கெஞ்சி வேலை கேட்க வந்தாள் கிண்டால் செய்வான் ஒரு கிறுக்கன் அஞ்சு ரூவாயை நோட்டை காட்டி அழைத்திடுவான் ஒரு துடுக்கன் பிஞ்சு மனச நோக செய்ய பிடித்து இழுப்பான் ஒரு வெறியன் வாஞ்சையான பெண்களுக்கு நஞ்சம் ஒன்றே கதியா நஞ்சம் ஒன்றே கதியா
Song information
Singer: Ghandasala
Release information: From Thiruttu Raman (1955) · Singer: Ghandasala · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: Ghandasala
- Film / album: Thiruttu Raman