Roman script
Kanivudan Paraayo Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by Ghandasala and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Ghandasala Music Director : Ghandasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Naan alla enbadhum muraiyaa Indha thaen malar unadhae illayaa devi Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo devi Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo Manamighu malaria manadhinil thoovi Maaya jaalamum yeno Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo Male Part Inidhaana thendral oonjalilae Ennai inbamaagha thaalatti Inidhaana thendral oonjalilae Ennai inbamaagha thaalatti Kanavinil thondri kannalae pesi Kanamadhil maraindhadhum gnayamaa Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo Male Part Kaarmughil vaanil neenthidum nilavae Kalaiyenum valai thanai veesi Kaarmughil vaanil neenthidum nilavae Kalaiyenum valai thanai veesi Kannindhae oru sol pesaadhenaiye Kavarndhhae sendradhum gnayamaa Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo Manamighu malaria manadhinil thoovi Maaya jaalamum yeno Kanivudan paaraayoo endhan Kaanikkai peruvaayoo
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : நானல்ல என்பதும் முறையா இந்த தேன்மலர் உனதே இல்லையா தேவி... கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ தேவி கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ மணமிகு மலரை மனதினில் தூவி மாயா ஜாலமும் ஏனோ.... கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ ஆண் : இனிதான தென்றல் ஊஞ்சலிலே என்னை இன்பமாகத் தாலாட்டி இனிதான தென்றல் ஊஞ்சலிலே என்னை இன்பமாகத் தாலாட்டி கனவினில் தோன்றி கண்ணாலே பேசி கணமதில் மறைந்ததும் ஞாயமா கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ ஆண் : கார்முகில் வானில் நீந்திடும் நிலவே கலையெனும் வலை தனை வீசி கார்முகில் வானில் நீந்திடும் நிலவே கலையெனும் வலை தனை வீசி கனிந்தே ஒரு சொல் பேசாதெனையே கவர்ந்தே சென்றதும் ஞாயமா கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ மணமிகு மலரை மனதினில் தூவி மாயா ஜாலமும் ஏனோ.... கனிவுடன் பாராயோ எந்தன் காணிக்கை பெறுவாயோ
Song information
Singer: Ghandasala
Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghandasala
Explore this song
- Singer: Ghandasala
- Film / album: Vazhkkai Oppandam