Roman script
Jayame Nee Arul Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by P. Leela and Chorus and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Leela and Chorus Music Director : Ghandasala Lyricist : Thanjai N. Ramaiah Dass Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae Selvamae nin sevai maravaamae thaaye Jeyamae nee arul engal sendhamil thaayae Female Part Kaaveri paalaaru karai purandoodavae Paavalarum naavalarum paamaalai soodavae Chorus : Haa…aaa…a.aa…. Haa….aaa….aa… Female : Kaaveri paalaaru karai purandoodavae Paavalarum naavalarum paamaalai soodavae Kanni thamizh sarathi konjam kalai vaaridhi Thennaattu thilagamae vaazhga neeyammaa Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae Selvamae nin sevai maravaamae thaaye Female Part Moovendhar pugazhndhidavae Muthamilum vilangidavae Paavendhar panindhidavae paindhamizhin kalaiyaal Valluvanai thol ulagam vaazhndhidavae pirandhaai Vattraadha kalai selvam vaazhga neeyamma Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae Selvamae nin sevai maravaamae thaaye Female Part Va. Vo. Chidambaram kumaranaiyum eendraai Vaiyamae pugazhum kattabommanaiyum thandhaai Vannamalar padhandhedi vanangi nindromae Vaan ongum valar mathiyae vaazhga neeyamma Female and Chorus : Jeyamae nee arul engal sendhamil thaayae Selvamae nin sevai maravaamae thaaye Jeyamae nee arul engal sendhamil thaayae
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே செல்வமே நின் சேவை மறவோமே தாயே ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே பெண் : காவேரி பாலாறு கரை புரண்டோடவே பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே பெண் குழு : ஹா ...ஆஅ..ஆஅ.... ஹா ...ஆஅ..ஆஅ.... பெண் : காவேரி பாலாறு கரை புரண்டோடவே பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே கன்னித் தமிழ் சாரதி கொஞ்சும் கலை வாரிதி தென்னாட்டுத் திலகமே வாழ்க நீயம்மா பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே செல்வமே நின் சேவை மறவோமே தாயே பெண் : மூவேந்தர் புகழ்ந்திடவே முத்தமிழும் விளங்கிடவே பாவேந்தர் பணிந்திடவே பைந்தமிழின் கலையால் வள்ளுவனை தொல்லுலகம் வாழ்ந்திடவே பிறந்தாய் வற்றாத கலைச்செல்வம் வாழ்க நீயம்மா பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே செல்வமே நின் சேவை மறவோமே தாயே பெண் : வ.உ. சிதம்பரம் குமரனையும் ஈன்றாய் வையமே புகழும் கட்டபொம்மனையும் தந்தாய் வண்ணமலர் பதந்தேடி வணங்கி நின்றோமே வானோங்கும் வளர்மதியே வாழ்க நீயம்மா பெண் மற்றும் குழு : ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே செல்வமே நின் சேவை மறவோமே தாயே ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
Song information
Singers: P. Leela and Chorus
Release information: From Vazhkkai Oppandam (1959) · Singer: P. Leela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghandasala
Explore this song
- Singer: P. Leela and Chorus
- Film / album: Vazhkkai Oppandam