Roman script
Enatharuyir Vanithamani Song Lyrics from “Chandraharam” Tamil film starring “ N. T. Rama Rao, Savitri and Sriranjani ” in a lead role. This song was sung by “Ghandasala” and the music is composed by “Ghandasala“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : Ghandasala Music by : Ghandasala Lyrics by : Thanjai Ramaiya Dass Male Part Enathaaruyir vanithaamani En manonmani Enathaaruyir vanithaamani En manonmani Male Part Inaiyillaatha punithavathani Ivalae enthan idhayarani Inaiyillaatha punithavathani Ivalae enthan idhayarani Male Part Manathil kanintha aaval meeri Malaranthidum ezhil sugunasunthari Male Part Enathaaruyir vanithaamani En manonmani Male Part …………………… Male Part Kumutha malarin saayalaalae Kulirntha kadhal paarvaiyaalae Kumutha malarin saayalaalae Kulirntha kadhal paarvaiyaalae Male Part Amutha nilaiyin kalaiyinaalae Kavarnthidum ezhil karpanai sundhari Male Part Enathaaruyir vanithaamani En manonmani….
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : கண்டசாலா பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : எனதாருயிர் வனிதாமணி என் மனோன்மணி எனதாருயிர் வனிதாமணி என் மனோன்மணி ஆண் : இணையில்லாத புனிதவதனி இவளே எந்தன் இதயராணி இணையில்லாத புனிதவதனி இவளே எந்தன் இதயராணி ஆண் : மனதில் கனிந்த ஆவல் மீறி மலர்ந்திடும் எழில் சுகுணசுந்தரி ஆண் : எனதாருயிர் வனிதாமணி என் மனோன்மணி...... ஆண் : ................................ ஆண் : குமுத மலரின் சாயலாலே குளிர்ந்த காதல் பார்வையாலே குமுத மலரின் சாயலாலே குளிர்ந்த காதல் பார்வையாலே ஆண் : அமுத நிலையின் கலையினாலே கவர்ந்திடும் எழில் கற்பனை சுந்தரி ஆண் : எனதாருயிர் வனிதாமணி என் மனோன்மணி......
Song information
Singer: Ghandasala
Music by: Ghandasala
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Chandraharam (1954) · Singer: Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghandasala
Explore this song
- Singer: Ghandasala
- Film / album: Chandraharam
- Composer: Ghandasala
- Lyricist: Thanjai Ramaiya Dass