Roman script
Singer : T. M. Soundarajan Music by : S. N. Thirupathi Lyrics by : Thanjai Ramaiya Dass Male Part Maravene endha naalum Irul neeki innal theeraai Neril nee vaarumaiyaa Thunai neeyae kaadhar meera Male Part Maravene endha naalum Irul neeki innal theeraai Neril nee vaarumaiyaa Thunai neeyae kaadhar meera Male Part Ulagaalum inba jyothi Uruvaanadhae prajyadhi Udalaavi pottrum medhaa Ulamaevum dharmathatha Panidhenae sevai dhinamae Unarvaar undoo innaalae Male Part Aadharavu vendum manidhan Vaedhanaiyai theerkkum alla Karunai thandhaala neraai Kanidhun kannalae paaraai Male Part Maravene endha naalum Irul neeki innal theeraai Maravene endha naalum Male Part Sodhanai indrodu maraindhae En vaazhvin innal arindhae Un paadha sevai dhinamae Adaiyum sanmaargam thaaraai Male Part Iniyaenum kannin inmaiyaai Thunaiyaagi inbam thaaraai Alla illaamal yedhumae Aagathu pottri vaaraai Theeratha thunbam theerum Jagamae unnalae maarum Male Part Maravene endha naalum Irul neeki innal theeraai Maravene endha naalum Male Part Sodhanaiyum yeno maula Aadharam neeyae alla Yaavum un baaram paaraai Enaiyaal magaanae neraaai Male Part Maranthae ennaalum naamae Megantha kaara peyaal Uzhandraal sallaaba vaazhvae Kanalaagi kaanum paaraai Thaaraai indrae kann paarvaai Thunai neeyae kaadhar meera
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : மறவேனே எந்த நாளும் இருள் நீக்கி இன்னல் தீராய் நேரில் நீ வாருமையா துணை நீயே காதர் மீரா.. ஆண் : மறவேனே எந்த நாளும் இருள் நீக்கி இன்னல் தீராய் நேரில் நீ வாருமையா துணை நீயே காதர் மீரா ஆண் : உலகாளும் இன்பஜோதி உருவானதே பிரக்யாதி உடலாவி போற்றும் மேதா உளமேவும் தர்மதாதா பணிந்தேனே சேவை தினமே உணர்வார் உண்டோ இந்நாளே ஆண் : ஆதரவு வேண்டும் மனிதன் வேதனையை தீர்க்கும் அல்லா கருணை தந்தாள நேராய் கனிந்துன் கண்ணாலே பாராய் ஆண் : மறவேனே எந்த நாளும் இருள் நீக்கி இன்னல் தீராய் மறவேனே எந்த நாளும் ஆண் : சோதனை இன்றோடு மறைந்தே என் வாழ்வின் இன்னல் அறிந்தே உன் பாத சேவை தினமே அடையும் சன்மார்க்கம் தாராய் ஆண் : இனியேனும் கண்ணின் இமையாய் துணையாகி இன்பம் தாராய் அல்லா இல்லாமல் ஏதுமே ஆகாது போற்றி வாராய் தீராத துன்பம் தீரும் ஜகமே உன்னாலே மாறும்... ஆண் : மறவேனே எந்த நாளும் இருள் நீக்கி இன்னல் தீராய் மறவேனே எந்த நாளும் ஆண் : சோதனையும் ஏனோ மௌலா ஆதாரம் நீயே அல்லா யாவும் உன் பாரம் பாராய் எனையாள் மகானே நேராய் ஆண் : மறந்தே எந்நாளும் நாமே மோகாந்த கார பேயால் உழன்றால் சல்லாப வாழ்வே கனலாகி காணும் பாராய் தாராய் இன்றே கண் பார்வை துணை நீயே காதர் மீரா..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: S. N. Thirupathi
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Maaya Mohini (1956) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Thanjai Ramaiya Dass