Roman script
Singer : T. M. Soundarajan Music by : S. M. Subbaih Naidu Male Part Ethaiyum nandraai edai podaamal Udhavi seithenae uravu kondaenae Idhuvum vendumadaa enakku Innamum vendumadaa…. Idhuvum vendumadaa enakku Innamum vendumadaa…. Male Part Ethaiyum Nandraai edai podaamal Udhavi seithenae Ethaiyum nandraai edai podaamal Udhavi seithenae uravu kondaenae Idhuvum vendumadaa enakku Innamum vendumadaa…. Male Part Koththu paambudan kudiyiruntheane Kottum theal thanai madiyil vaiththaene Koththu paambudan kudiyiruntheane Kottum theal thanai madiyil vaiththaene Male Part Vettum kaigalai anaiththirunthaenae Vettum kaigalai anaiththirunthaenae Veluththathellam paalaendru ninaithirunthaenae Male Part Idhuvum vendumadaa enakku Innamum vendumadaa…. Male Part Uruvam paarththu aasai vaiththaene Ullam paarkka maranthu vittaenae Uruvam paarththu aasai vaiththaene Ullam paarkka maranthu vittaenae Male Part Paruvam paarththu pazhgi vitteanae Paruvam paarththu pazhgi vitteanae Pazhagi paarththum mayakki vittaenae Male Part Idhuvum vendumadaa enakku Innamum vendumadaa…. Innamum vendumadaa….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே உறவு கொண்டேனே இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா........ இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா........ ஆண் : எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே எதையும் நன்றாய் எடை போடாமல் உதவி செய்தேனே உறவு கொண்டேனே இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா........ ஆண் : கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே கொட்டும் தேள் தனை மடியில் வைத்தேனே கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே கொட்டும் தேள் தனை மடியில் வைத்தேனே ஆண் : வெட்டும் கைகளை அணைத்திருந்தேனே வெட்டும் கைகளை அணைத்திருந்தேனே வெளுத்ததெல்லாம் பாலென்று நினைத்திருந்தேனே ஆண் : இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா........ ஆண் : உருவம் பார்த்து ஆசை வைத்தேனே..... உள்ளம் பார்க்க மறந்து விட்டேனே உருவம் பார்த்து ஆசை வைத்தேனே..... உள்ளம் பார்க்க மறந்து விட்டேனே ஆண் : பருவம் பார்த்து பழகி விட்டேனே பருவம் பார்த்து பழகி விட்டேனே பழகிப் பார்த்தும் மயங்கி விட்டேனே.... ஆண் : இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா........ இன்னமும் வேண்டுமடா........
Song information
Singer: T. M. Soundarajan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu