Roman script
Singers : P. Susheela and Chorus Music by : S. N. Thirupathi Lyrics by : Thanjai Ramaiya Dass Female Part Aanandham innalilae aanandham kanden Chorus : Aanandham innalilae aanandham kandom Female : Aadidalaam .. Aaadi endrum paadi undhan Anbai thedinen Chorus : Aaadi endrum paadi undhan Anbai thedinom Aanandham innalilae aanandham kandom Female Part Ho oo oo Yogamae innaal Yogamae innalilae ennuvaar en vaazhvilae Minaalaaga kaanudhae ennai meerudhae Female Part Aanandham innalilae aanandham kanden Chorus : Aadidalaam .. Aaadi endrum paadi undhan Anbai thedinom Aanandham innalilae aanandham kandom Female Part Inbam tharum ulagilum Inbam tharum ulagilum Anbu tharum nilaiyilum Chorus : Anbu tharum nilaiyilum Anbu tharum nilaiyilum Female Part Ullam maari pesuvaar Ullam maari pesuvaar unmaithaanidhae Chorus : Unmaiyaagum naalidhae Ennipaar thannaal idhae Minnalaaga kaanudhae ullam meerudhae Female Part Aanandham innalilae aanandham kanden Chorus : Aadidalaam .. Aaadi endrum paadi undhan Anbai thedinom Aanandham innalilae aanandham kandom Female Part Thunbam yaavum inbamaai Thunbam yaavum inbamaai Indru nerndhaalumae Chorus : Indru nerndhaalumae Indru nerndhaalumae Female : Sodhari unnaal Sodhari unnaal indrae jothiyai kandaal Chorus : Unmaiyai nee paarindae Immaiyil unnalindrae Penmaiyaal uyarndhida kaalam vandhaal Female Part Aanandham innalilae aanandham kanden Chorus : Aadidalaam .. Aaadi endrum paadi undhan Anbai thedinom Aanandham innalilae aanandham kandom
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் குழு : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் பெண் : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி உந்தன் அன்பை தேடிடலாம் குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி உந்தன் அன்பை தேடிடலாம் ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் பெண் : ஹோ ஓ ஓ யோகமே இந்நாளிலே யோகமே இந்நாளிலே எண்ணுவார் என் வாழ்விலே மின்னலாகக் காணுதே என்னை மீறுதே..... பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி உந்தன் அன்பை தேடிடலாம் ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் பெண் : இன்பம் தரும் உலகிலும் இன்பம் தரும் உலகிலும் அன்பு தரும் நிலையிலும் குழு : அன்பு தரும் நிலையிலும் அன்பு தரும் நிலையிலும் பெண் : உள்ளம் மாறி பேசுவார் உண்மைதானிதே குழு : உண்மையாகும் நாளிதே எண்ணிப்பார் தன்னாலிதே மின்னலாகக் காணுதே உள்ளம் மீறுதே பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி உந்தன் அன்பை தேடிடலாம் ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் ஆண் : துன்பம் யாவும் இன்பமாய் துன்பம் யாவும் இன்பமாய் இன்று நேர்ந்ததாலுமே குழு : இன்று நேர்ந்ததாலுமே இன்று நேர்ந்ததாலுமே பெண் : சோதரி உன்னாலின்றே ஜோதியைக் கண்டாள் குழு : உண்மையை நீ பாரின்றே இம்மையில் உன்னாலின்றே பெண்மையால் உயர்ந்திட காலம் வந்ததால் பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன் குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி உந்தன் அன்பை தேடிடலாம் ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: S. N. Thirupathi
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Maaya Mohini (1956) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: Thanjai Ramaiya Dass