Roman script
Singers : P. Leela, P. Susheela and Chorus Music by : Rajeswara Rao Chorus Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer Chorus Paneerum gandhaavum Parimala manam veesi Paamaalai pugazh paada Vaareerooo ammaa Chorus Paneerum gandhaavum Parimala manam veesi Paamaalai pugazh paada Vaareerooo ammaa Chorus Ponnaal minnidum maeni Punitha kalavaani Poomalai choodavae Vaareeroo amma Chorus Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer Chorus Punnagai ezhil maevum Poorna chandiran polae Puthira selvamae Pera vendum amma Chorus Punnagai ezhil maevum Poorna chandiran polae Puthira selvamae Pera vendum amma Chorus Pon nila veedhiyilae Inbamaai vaazhnthida Ellorum nalaakki Thara vendum amma Chorus Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer Chorus Sree jaanaki devi Seemantham vaareer Mahalakshmi sundhaara Vadhanamae paareer Sree jaanaki devi Seemantham vaareer
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா, பி.சுஷீலா மற்ற்றும் குழு இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் குழு : ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் மகாலட்சுமி சுந்தர வதனமே பாரீர் ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் குழு : பன்னீரும் கந்தாவும் பரிமாள மனம் வீசி பாமாலை புகழ் பாட வாரீரோ அம்மா குழு : பன்னீரும் கந்தாவும் பரிமாள மனம் வீசி பாமாலை புகழ் பாட வாரீரோ அம்மா குழு : பொன் நாள் மின்னிடும் மேனி புனித களவாணி பூமாலை சூடவே வாரீரோ அம்மா குழு : ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் மகாலட்சுமி சுந்தர வதனமே பாரீர் ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் குழு : புன்னகை எழில் மேவும் பூரண சந்திரன் போலே புத்திர செல்வமே பெற வேண்டும் அம்மா குழு : புன்னகை எழில் மேவும் பூரண சந்திரன் போலே புத்திர செல்வமே பெற வேண்டும் அம்மா குழு : பொன் நில வீதியிலே இன்பமாய் வாழ்ந்திட எல்லோரும் நல்லாக்கி தர வேண்டும் அம்மா குழு : ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் மகாலட்சுமி சுந்தர வதனமே பாரீர் ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் குழு : ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர் மகாலட்சுமி சுந்தர வதனமே பாரீர் ஸ்ரீ ஜானகி தேவி சீமந்தம் வாரீர்
Song information
Singers: P. Leela, P. Susheela and Chorus
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Leela
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao