Roman script
Singers : P. Susheela and Chorus Music by : Vishwanathan Ramamoorthy Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Male Part Ohhh….ooo….ooo…. Chorus : Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Female Part Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi Thannai koduthu Ennai adaiya Vanthalum varuvaandi ho..oi Ponavan ponaandi Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Female Part Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi Male Part Ohhh….ooo….ooo…. Ohhh….ooo….ooo…. Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Female Part Indha vayathuku Yekaththai vaiththu Ponavan ponaandi Ponavan ponaandi Female Part Yekathai theerkka Yenendru ketka Vanthalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi Female Part Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi… eee.. Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Female Part Nenjai eduththu Neruppinil vaiththu Ponavan ponaandi hoi Female Part Neerai eduththu Neruppai anaikka Vanthaalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi… Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Male Part Ohhh….ooo….ooo…. Ohhh….ooo….ooo…. Female Part Aasai manasukku Vaasalai vaiththu Ponavan ponaandi Ponavan ponaandi Female Part Vaasalai thedi Vaazhthukkal paadi Vanthaalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi… Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Female Part Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi Thannai koduthu Ennai adaiya Vanthalum varuvaandi ho..oi Ponavan ponaandi… Chorus Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya Male : Oh.oooo..ooo….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : ஓஹோ..ஓ...ஓ... குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா பெண் : என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி.. ஹோ..ய்.. போனவன் போனானடி... குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா பெண் : என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி ஆண் : ஓஹோ..ஓ...ஓ... ஓஹோ..ஓ...ஓ... குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா பெண் : இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனானடி போனவன் போனானடி பெண் : ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவானடி..ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி... பெண் : என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா பெண் : நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனானடி ஹோய் பெண் : நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவானடி.. ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி... குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : ஓஹோ..ஓ...ஓ... ஓஹோ..ஓ...ஓ... பெண் : ஆசை மனதுக்கு வாசலை வைத்து போனவன் போனானடி போனவன் போனானடி பெண் : வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவானடி..ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி... குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா பெண் : என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவானடி.. ஹோ..ய்.. போனவன் போனானடி.. குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஆண் : ஓஹோ..ஓ...ஓ...
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: Vishwanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Padagotti
- Composer: Vishwanathan Ramamoorthy