Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan Ramamoorthy Female Part Azhagu oru raagam Aasai oru thaalam Azhagu oru raagam Aasai oru thaalam Female Part Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum Female Part Azhagu oru raagam Aasai oru thaalam Female Part Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum Female Part {Thaen vaazhaigal Thandha uthadugal Kulir punnagai endra Mozhi pesum} (2) Female Part Pon maanondru penaaga maarida Kannaana medaiyil thaaviduthae Enakkum unakkum ethaiyum marakkum Mayakkam mayakkam ithuvo Female Part Azhagu oru raagam Aasai oru thaalam Female Part Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum Female Part Varaamalae vandha aasaigal Ilam thogaiyir kannil sathiradum Varaamalae vandha aasaigal Ilam thogaiyir kannil sathiradum Female Part Senthaamarai pennaaga maarida Kannaana odaiyil neendhiduthae Ilamai mayakkam irukkum varaikkum Pirakkum pirakkum sugamo Female Part Azhagu oru raagam Aasai oru thaalam Female Part Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum Female Part La la la laaaalaaa Lala la la laaa laaaa La la la la laa la la laa laa laa..aa.. La la la la laa la la laa laa laa…aa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் பெண் : காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும் பெண் : அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் பெண் : காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும் பெண் : {தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்} (2) பெண் : பொன் மானொன்று பெண்ணாக மாறிட கண்ணாண மேடையில் தாவிடுதே எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும் மயக்கம் மயக்கம் இதுவோ பெண் : அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் பெண் : காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும் பெண் : {வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையிற் கண்ணில் சதிராடும்} (2) பெண் : செந்தாமரைப் பெண்ணாக மாறிட கண்ணாண ஓடையில் நீந்திடுதே இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும் பிறக்கும் பிறக்கும் சுகமோ பெண் : அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் பெண் : காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும் பெண் : லலல்ல லால லாலலல்ல லாலா லலல்ல லால லாலலல்ல லாலா லாலா லாலால லாலால லாலால லாலா லால லாலால லாலால லாலால லாலா
Song details
Music by: Vishwanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Padagotti
- Composer: Vishwanathan Ramamoorthy