Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : Viswanathan Ramamoorthy Male Part …………………………… Female Part ………………………… Male Part { Thottal poo malarum Female Part Thodaamal naan malarndhen Male Part Suttaal pon sivakum Female Part Sudaamal kan sivandhen } (2) Male Part Kangal padaamal Kaigal thodaamal Kaadhal varuvadhillai Female Part Neril varaamal Nenjai tharaamal Aasai viduvadhillai Hoi aasai viduvadhillai Male Part Thottal poo malarum Female Part Thodaamal naan malarndhen Male Part Suttaal pon sivakum Female Part Sudaamal kan sivandhen Male Part Iruvar ondranaal Oruvar endranaal Ilamai mudivadhillai Ho oo ilamai mudivadhillai Female Part Eduthu kondaalum Koduthu sendraalum Pozhudhum vidivadhillai Hoi pozhudhum vidivadhillai Female Part Thottal poo malarum Thodaamal naan malarndhen Suttaal pon sivakum Sudaamal kan sivandhen Female Part Aaaa aaaa aaa aaaaa Male Part Pakkam nillaamal Paarthu sellaamal Pitham thelivadhillai Ho oo pitham thelivadhillai Female Part Vetkam illaamal Vazhangi chellaamal Varutham therivadhillai Hoi varutham therivadhillai Male Part Thottal poo malarum Female Part Thodaamal naan malarndhen Male Part Suttaal pon sivakum Female Part Sudaamal kan sivandhen Male Part Pazharasa thottam Panimalar kootam Paavai mugamallavaa Ho oo paavai mugamallava Female Part Azhagiya tholgal Pazhagiya naatkal Aayiram sugamallava Hoi aayiram sugamallava Male Part Thottal poo malarum Female Part Thodaamal naan malarndhen Male Part Suttaal pon sivakum Female Part Sudaamal kan sivandhen Male Part Aahaaa aaaa Female Part Ahaahahahaha Male Part Ohh ooooo Female Part Ahaahahahaha
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ............................... பெண் : ............................... ஆண் : { தொட்டால் பூ மலரும் பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆண் : சுட்டால் பொன் சிவக்கும் பெண் : சுடாமல் கண் சிவந்தேன் } (2) ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை பெண் : நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை ஆண் : தொட்டால் பூ மலரும் பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆண் : சுட்டால் பொன் சிவக்கும் பெண் : சுடாமல் கண் சிவந்தேன் ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஹோ ஓ இளமை முடிவதில்லை பெண் : எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஹோய் பொழுதும் விடிவதில்லை பெண் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோ ஓஓ பித்தம் தெளிவதில்லை பெண் : வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை ஹோய் வருத்தம் தெரிவதில்லை ஆண் : தொட்டால் பூ மலரும் பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆண் : சுட்டால் பொன் சிவக்கும் பெண் : சுடாமல் கண் சிவந்தேன் ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லவா ஹோ ஓஓ பாவை முகமல்லவா பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா ஆண் : தொட்டால் பூ மலரும் பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன் ஆண் : சுட்டால் பொன் சிவக்கும் பெண் : சுடாமல் கண் சிவந்தேன் ஆண் : ஆஹாஆஆ பெண் : ஆஹா ஹா ஹாஹாஹா ஆண் : ஓஓஓஓஓஓ பெண் : ஆஹா ஹா ஹாஹாஹா
Song details
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Padagotti (1964) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Padagotti
- Composer: Viswanathan Ramamoorthy