Roman script
Amma Amma Amma Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by Ghandasala, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singer : Ghandasala Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Amma amma amma enum Anaiyaadha deepam engae maraindhaalo Amma amma amma enum Anaiyaadha deepam engae maraindhaalo Ariyaadha maganae puriyadha ulagil Alaindhaalum therivaayoo Evvidham ammaavai purivaayoo Male Part Padhi vaazhvai izhandhae Pasu kandrai pirindhae Pala veshathaal alaindhae Nilai maari annai alaimodhum velai Arivaayooda maganae Ammavai therivaayoodaa maganae Male Part Vidhi seidha leelai vibaridha velai Vinaiyaaga nerndhadhada Urumaari thandhai nilai maarinaan Nee unarvaayoodaa maganae Thandhaiyae therivaayoodaa maganae Male Part Andho anadhaiyai Sodhanai seivadhaen deivamae Than thaai thandhaiyin Sogathaal yengugiraan selvamae Male Part Alai maevidum thurumbagavae Nilaimaarinaan paaraai Muraiyagumaa deivamae Muraiyagumaa deivamae Kurai kelada deivamae
தமிழ்
பாடகர் : கன்டாசாலா இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அம்மா அம்மா அம்மா எனும் அணையாத தீபம் எங்கே மறைந்தாளோ அம்மா அம்மா அம்மா எனும் அணையாத தீபம் எங்கே மறைந்தாளோ அறியாத மகனே புரியாத உலகில் அலைந்தாலும் தெரிவாயோ எவ்விதம் அம்மாவை புரிவாயோ...... ஆண் : பதிவாழ்வை இழந்தே பசு கன்றை பிரிந்தே பல வேஷத்தால் அலைந்தே நிலை மாறி அன்னை அலைமோதும் வேளை அறிவாயோடா மகனே அம்மாவை தெரிவாயோடா மகனே ஆண் : விதி செய்த லீலை விபரீத வேலை வினையாக நேர்ந்ததடா உருமாறி தந்தை நிலை மாறினான் நீ உணர்வாயோடா மகனே தந்தையை தெரிவாயோடா மகனே ஆண் : அந்தோ அனாதையை சோதனை செய்வதேன் தெய்வமே தன் தாய் தந்தையின் சோகத்தால் ஏங்குகிறான் செல்வமே ஆண் : அலை மேவிடும் துரும்பாகவே நிலைமாறினான் பாராய் முறையாகுமா தெய்வமே முறையாகுமா தெய்வமே குறை கேளடா தெய்வமே.......
Song information
Singer: Ghandasala
Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: Ghandasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: Ghandasala
- Film / album: Manalane Mangaiyin Bakkiam