Roman script
Jegatheeswara Paahi Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela and Chorus, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Susheela and Chorus Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Om namashivaya sitham namahaom Jagadheeswara paahi parameshwara Chorus : Jagadheeswara paahi parameshwara Female : Devar pugazh sreegara thillai natasekara Kaarum karunakara vaazhum gunasekara Chorus Haaa..aaa..aaa..aaa Jagadheeswara paahi parameshwara Female Part Lambhodharan pottrum sambhodhara Anbin arul saagara Chorus : Haaa..aaa..aaa..aaa Lambhodharan pottrum sambhodhara Anbin arul saagara Female : Varamaearul kailai valar sundhara
Gowri magizh sundhara Vanna kalai maevum oli veesum Gangadhara deva gangadhara Chorus Haaa..aaa..aaa..aaa Jagadheeswara paahi parameshwara Female Part Maan mazhuvaada madhiyaravaada Mangaiyum sernthada Vaanavarum andru magizhndhada Indha maanilamum pugazh kavi paada Chorus Haaa..aaa..aaa..aaa Maan mazhuvaada madhiyaravaada Mangaiyum sernthada Vaanavarum andru magizhndhada Indha maanilamum pugazh kavi paada Female Part Nadamida sruthiyai jathiyudan thoninthidum Nandhiyin mathala naadhamae Chorus : Marai naangum pugazhndhidum geethamae Female : Thathimidhimidhathimi thaithaithaiyena Thaandavamaadiya paaadhamae Chorus : Thara vendigirom eppodhumae Female : Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga Chorus Haaa..aaa..aaa..aaa Hoo..oo..oo.ooo.oo.ooo.ooo.ooo.ooo Maan mazhuvaada madhiyaravaada Mangaiyum sernthada Vaanavarum andru magizhndhada Indha maanilamum pugazh kavi paada
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ஓம் நமச்சிவாய சித்தம் நமஹஓம் ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா குழு : ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா பெண் : தேவர் புகழ் ஸ்ரீகர தில்லை நடசேகரா காரும் கருணாகரா வாழும் குணசேகரா குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ.. ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா பெண் : லம்போதரன் போற்றும் சம்போதரா அன்பின் அருள் சாகரா குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ.. லம்போதரன் போற்றும் சம்போதரா அன்பின் அருள் சாகரா பெண் : வரமேயருள் கைலை வளர் சுந்தரா கெளரி மகிழ் சுந்தரா வண்ணக் கலை மேவும் ஒளி வீசும் கங்காதரா தேவா கங்காதரா.... குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ.. ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா பெண் : மான் மழுவாட மதியரவாட மங்கையும் சேர்ந்தாட வானவரும் அன்று மகிழ்ந்தாட இந்த மாநிலமும் புகழ் கவி பாட குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ.. மான் மழுவாட மதியரவாட மங்கையும் சேர்ந்தாட வானவரும் அன்று மகிழ்ந்தாட இந்த மாநிலமும் புகழ் கவி பாட பெண் : நடமிட ஸ்ருதியை ஜதியுடன் தொனிந்திடும் நந்தியின் மத்தள நாதமே குழு : மறை நான்கும் புகழ்ந்திடும் கீதமே பெண் : ததிமிதிமிததிமி தைதைதையென தாண்டவமாடிய பாதமே குழு : தர வேண்டுகிறோம் எப்போதுமே பெண் : ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா.... ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா.... குழு : ஹா..ஆஅ..ஆ..ஆ.. ஓ.....ஓ........ஓ........ஓ.......ஓ.......ஒ.......ஓ.....ஓ. மான் மழுவாட மதியரவாட மங்கையும் சேர்ந்தாட வானவரும் அன்று மகிழ்ந்தாட இந்த மாநிலமும் புகழ் கவி பாட
Song information
Singers: P. Susheela and Chorus
Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Susheela and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Manalane Mangaiyin Bakkiam