Roman script
Enthan Kathalum Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kannadasan Female Part Haaa..aaa..aaa..aa Haa..aa..aa..aa Endhan kaadhalum malaradha solvaai raaja Inbha kaalamum seraadha Vin meedhil maevum rajanae Indha paedhai nilaimai paaraaiyoo Endhan kaadhalum malaradha solvaai raaja Inbha kaalamum seraadha Female Part Nizhal thedi manamum aaduthae Manam maevum kadhaiyai naaduthae Nizhal thedi manamum aaduthae Manam maevum kadhaiyai naaduthae Pudhu nenjil naadham vandhadhe Idhu dhaano prema bandhamo Solvaai raaja Endhan kaadhalum malaradha Female Part Mudhal naalai polae yeno Vilaiyaadum anbae thaen thaano Mudhal naalai polae yeno Vilaiyaadum anbae thaen thaano En manadhil pan paadiyae Sugam minjuvadhaen maharaja Solvaai raaja Endhan kaadhalum malaradha Vin meedhil maevum rajanae Indha paedhai nilaimai paaraaiyoo Endhan kaadhalum malaradha ..aaaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா இன்ப காலமும் சேராதா விண் மீதில் மேவும் ராஜனே இந்த பேதை நிலைமை பாராயோ.... எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா இன்ப காலமும் சேராதா பெண் : நிழல் தேடி மனமும் ஆடுதே மனம் மேவும் கதையை நாடுதே நிழல் தேடி மனமும் ஆடுதே மனம் மேவும் கதையை நாடுதே புது நெஞ்சில் நாதம் வந்ததே இதுதானோ பிரேமா பந்தமோ சொல்வாய் ராஜா எந்தன் காதலும் மலராதா .. பெண் : முதல் நாளைப் போலே ஏனோ விளையாடும் அன்பே தேன்தானோ முதல் நாளைப் போலே ஏனோ விளையாடும் அன்பே தேன்தானோ என் மனதில் பண் பாடியே சுகம் மிஞ்சுவதேன் மஹராஜா...... சொல்வாய் ராஜா இன்ப காலமும் சேராதா விண் மீதில் மேவும் ராஜனே இந்த பேதை நிலைமை பாராயோ.... எந்தன் காதலும் மலராதா ...
Song information
Singer: P. Susheela
Release information: From Thiruttu Raman (1955) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thiruttu Raman