Roman script
Bale Sadhu Song Lyrics is a track from Thiruttu Raman – Tamil Movie 1955, Starring Nageswara Rao, Jaggayya, Relangi, Savithiri, Jamuna, M. Hemalatha and Kusalakumari. This song was sung by P. Susheela, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by Kanagasurabi. Singer : P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kanagasurabi Female Part Balae saadhu engal babuji Baalargal thatha babuji Female and Chorus : Balae saadhu engal babuji Baalargal thatha babuji Female Part Punnagaiyaale valai veesi Boomiyai mayakkum babuji Female and Chorus : Balae saadhu engal babuji Baalargal thatha babuji Female Part Uyarvum thazhvum oli endraare Ullam kalandhaal balam endraare Maanilam ellam ondrendraare Manadhil anbai pozhindhaare Female and Chorus : Balae saadhu engal babuji Baalargal thatha babuji Female Part Ilam kaalai pol ezhundhaare Eduthadi munnae vaithaare Bujam thaangiyae pugazh paadiyae Desam pirandhu nadanthathe Female Part Kadhi kalangiyadhae saamraajiyam Vandhadhu bharatha swayaraajyam Vandhadhu bharatha swayaraajyam Female and Chorus : Balae saadhu engal babuji Baalargal thatha babuji Female Part Sathyam ahimsaiyae saanthi maargamena Jagathinil oor neri unarthittaarae Maanilam ellam pottrum saadhu Hooo oo haaa aa aa aa..haa aa aa aa Maanilam ellam pottrum saadhu Mahatma endre panindhaadu Female and Chorus : Balae saadhu engal babuji Baalargal thatha babuji Balae saadhu engal babuji Baalargal thatha babuji Balae saadhu engal babuji Baalargal thatha babuji Balae saadhu engal babuji Baalargal thatha babuji
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கனகசுரபி பெண் : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பெண் : புன்னகையாலே வலை வீசி பூமியை மயக்கும் பாபூஜி பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பெண் : உயர்வும் தாழ்வும் ஒளி என்றாரே உள்ளம் கலந்தால் பலம் என்றாரே மாநிலம் எல்லாம் ஒன்றென்றாரே மனதில் அன்பை பொழிந்தாரே... பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பெண் : இளம் காளைப் போல் எழுந்தாரே எடுத்தடி முன்னே வைத்தாரே புஜம் தாங்கியே புகழ் பாடியே தேசம் பிறந்து நடந்ததே பெண் : கதி கலங்கியதே சாம்ராஜ்யம் வந்தது பாரத ஸ்வயராஜ்யம் வந்தது பாரத ஸ்வயராஜ்யம்... பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பெண் : சத்யம் அஹிம்சையே சாந்தி மார்க்கமென ஜகத்தினில் ஓர் நெறி உணர்த்திட்டார் மாநிலம் எல்லாம் போற்றும் சாது ஹோ......ஹா..ஆஅ..ஹா..ஆஅ.. மாநிலம் எல்லாம் போற்றும் சாது மஹாத்மா என்றே பணிந்தாடு..... பெண் மற்றும் குழு : பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி பலே சாது எங்கள் பாபூஜி பாலர்கள் தாத்தா பாபூஜி
Song information
Singer: P. Susheela
Release information: From Thiruttu Raman (1955) · Singer: P. Susheela · Lyricist: Kanagasurabi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thiruttu Raman