Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Oonjal aadiya ullangal ellaam Oosalaaduthu srirama rama Oru chittukkuruvi siraginai viriththu Uyara parakkuthoi srirama rama Female Part Nettrikku nee raja Indraikku avan raja Maaruthu magudangal sri rama rama Maaruthu magudangal sri rama rama Female Part Oonjal aadiya ullangal ellaam Oosalaaduthu srirama rama Male Part Sangili pungili kadhava thera Chorus : Naan maattean vengai puli Male : Aattukuttiya kandeengalaa Chorus : Kandom Male : Engae Chorus : Veettukkullae Male : Kadhava thera Chorus : Therakka maattom…. Female Part Beeman thiramai pathinaalaandu Dhuriyan arinthathillai Ariyaa nilaiyil kadaisi varaiyil Bharatham mudinthathillai Female Part Poonaiyil puli pallu poovilum oru mullu Poonaiyil puli pallu poovilum oru mullu Kaalaththin naadagam srirama rama Kaalaththin naadagam srirama rama Male Part Sangili pungili kadhava thera Chorus : Naan maattean vengai puli Male : Aattukuttiya kandeengalaa Chorus : Kandom Male : Engae Chorus : Veettukkullae Male : Kadhava thera Chorus : Therakka maattom…. Female Part Seiyum thozhilae deivam Endru searnthavan pangaali Searntha pinnaalae thavrugal Searththaal avanae pagaiyaali Female Part Vaalukku palam vanthaal Thalaiyaiyae patham paarkkum Needhikku bayamethu srirama rama Needhikku bayamethu srirama rama Female Part Oonjal aadiya ullangal ellaam Oosalaaduthu srirama rama Oru chittukkuruvi siraginai viriththu Uyara parakkuthoi srirama rama Male Part Sangili pungili kadhava thera Chorus : Naan maattean vengai puli Male : Aattukuttiya kandeengalaa Chorus : Kandom Male : Engae Chorus : Veettukkullae Male : Kadhava thera Chorus : Therakka maattom….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம் ஊசலாடுது ஸ்ரீராம ராமா ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா பெண் : நேற்றைக்கு நீ ராஜா இன்றைக்கு அவன் ராஜா மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா மாறுது மகுடங்கள் ஸ்ரீராம ராமா...... பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம் ஊசலாடுது ஸ்ரீராம ராமா ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா குழு : கண்டோம் ஆண் : எங்கே குழு : வீட்டுக்குள்ளே ஆண் : கதவத் தெற....... குழு : தெறக்க மாட்டோம்....... பெண் : பீமன் திறமை பதினாலாண்டு துரியன் அறிந்ததில்லை அறியா நிலையில் கடைசி வரையில் பாரதம் முடிந்ததில்லை பெண் : பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு பூனையில் புலிப் பல்லு பூவிலும் ஒரு முள்ளு காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா..... காலத்தின் நாடகம் ஸ்ரீராம ராமா..... பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம் ஊசலாடுது ஸ்ரீராம ராமா ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா குழு : கண்டோம் ஆண் : எங்கே குழு : வீட்டுக்குள்ளே ஆண் : கதவத் தெற....... குழு : தெறக்க மாட்டோம்....... பெண் : செய்யும் தொழிலே தெய்வம் என்று சேர்ந்தவன் பங்காளி சேர்ந்த பின்னாலே தவறுகள் சேர்த்தால் அவனே பகையாளி பெண் : வாலுக்கு பலம் வந்தால் தலையையே பதம் பார்க்கும் நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா........ நீதிக்கு பயமேது ஸ்ரீராம ராமா... பெண் : ஊஞ்சல் ஆடிய உள்ளங்கள் எல்லாம் ஊசலாடுது ஸ்ரீராம ராமா ஒரு சிட்டுக்குருவி சிறகினை விரித்து உயரப் பறக்குதோய் ஸ்ரீராம ராமா ஆண் : சங்கிலி புங்கிலி கதவ தெற குழு : நான் மாட்டேன் வேங்கைப் புலி ஆண் : ஆட்டுக்குட்டிய கண்டீங்களா குழு : கண்டோம் ஆண் : எங்கே குழு : வீட்டுக்குள்ளே ஆண் : கதவத் தெற....... குழு : தெறக்க மாட்டோம்.......
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deviyin Thirumanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali