Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Ondralla rendalla oru kodi Ennangal nenjodu poraadudhu Enna solla naan enna solla Female Part Ondralla rendalla oru kodi Ennangal nenjodu poraadudhu Enna solla naan enna solla Female Part Ooraarin uttraarin munbu Uravendru naam aana pinbu Ooraarin uttraarin munbu Uravendru naam aana pinbu Female Part Maaradhu maraiyaadhu anbu Maaradhu maraiyaadhu anbu Un manavaalan endru varuvaano ingae Endru ennai keli seidha manjam Indru nammai serthu vaithu konjam Female Part En kangal nee vaazhum koyil En ullam nee thoongum manjam En kangal nee vaazhum koyil En ullam nee thoongum manjam Female Part En kaigal nee soodum maalai En kaigal nee soodum maalai En po maeni thaane pon oonjal endru Pakkam vandhu palli kolla vendum Vetkam vandhu ennai vella vendum Pakkam vandhu palli kolla vendum Vetkam vandhu ennai vella vendum..aa.. Female Part Ondralla rendalla oru kodi Ennangal nenjodu poraadudhu Enna solla naan enna solla
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல பெண் : ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல பெண் : ஊராரின் உற்றாரின் முன்பு உறவென்று நாம் ஆன பின்பு ஊராரின் உற்றாரின் முன்பு உறவென்று நாம் ஆன பின்பு பெண் : மாறாது மறையாது அன்பு மாறாது மறையாது அன்பு உன் மணவாளன் என்று வருவானோ இங்கே என்று என்னை கேலி செய்த மஞ்சம் இன்று நம்மை சேர்த்து வைத்து கொஞ்சும்..... பெண் : என் கண்கள் நீ வாழும் கோயில் என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம் என் கண்கள் நீ வாழும் கோயில் என் உள்ளம் நீ தூங்கும் மஞ்சம் பெண் : என் கைகள் நீ சூடும் மாலை என் கைகள் நீ சூடும் மாலை என் பூமேனிதானே பொன்னூஞ்சல் என்று பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும் வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும்.... பக்கம் வந்து பள்ளிக் கொள்ள வேண்டும் வெட்கம் வந்து என்னை வெல்ல வேண்டும்...ஆ... பெண் : ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது என்ன சொல்ல நான் என்ன சொல்ல
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Radha (1973) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Radha
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali